பெனாசிர் கொலைக்கு அல் கய்டா பொறுப்பெற்றது தெரியாது: அமெரிக்கா!
சனி, 5 ஜனவரி 2008 (17:54 IST)
பாகிஸ்தானின ் முன்னாள ் பிரதமர ் பெனாசிர ் புட்டே ா படுகொலைக்க ு ஒசாம ா பின்லேடனே ா அல்லத ு அல ் கய்ட ா இயக்கமே ா பொறுப்பேற்றதா க கூறப்படும ் தகவல்கள ் பற்றித ் தங்களுக்க ு எதுவும ் தெரியாத ு என்ற ு அமெரிக்க ா கூறியுள்ளத ு. இத ு குறித்த ு வெள்ள ை மாளிகையின ் செய்தித ் தொடர்பாளர ் டோன ி ஃபிராட்டே ா கூறுகையில ், " பெனாசிர ் படுகொலையில ் அல ் கய்டாவுக்குத ் தொடர்பிருப்பத ு பற்றி ய தகவல்கள ் எதுவும ் எங்கள ் பார்வைக்க ு வரவில்ல ை. நாங்கள ் அதற்காகத்தான ் காத்திருக்கிறோம ்" என்றார ். அதேநேரத்தில ், அல ் கய்ட ா மற்றும ் தலிபான்கள ் ஆகிவற்றின் பயங்கரவாதச ் செயல்களுக்க ு எதிரா க பாகிஸ்தான ் அதிபர ் முஷாரஃப ் உரி ய நடவடிக்கைகள ை எடுத்த ு வருகிறார ் என்பதில ் எந்தச ் சந்தேகமும ் இல்ல ை என்ற ு கூறியுள் ள ஃபிராட்டே ா, பாகிஸ்தான ் தலைமைப ் பொறுப்பில ் யார ் இருந்தாலும ் அவருடன ் இணைந்த ு பயங்கரவா த எதிர்ப்புப ் போரைத ் தொடர்வத ே அமெரிக்காவின ் நிலைப்பாட ு என்று குறிப்பிட்டார ். முன்னதா க, பெனாசிர ் புட்டே ா கொல்லப்பட் ட சிறித ு நேரத்திலேய ே, அவரைத ் தாக்கியத ு அல ் காய்டாதான ் என்றும ், அதற்கா ன ஆதாரங்கள ் தங்களிடம ் இருப்பதாகவும ் பாகிஸ்தான ் அரச ு தெரிவித்தத ு குறிப்பிடத்தக்கத ு. அல ் கய்ட ா இயக்கத ் தலைவர்களில ் ஒருவனா ன பைதுல்ல ா மசூத்தின ் உரையாடல ் என் ற ஆதாரத்தையும ் பாகிஸ்தான ் வெளியிட்டத ு. ஆனால் அல் காய்டா இயக்கம் அதனை மறுத்தது. பெனாசிர் கொலையை மறைக்க பாகிஸ்தான் அரசு நடத்தும் நாடகம் என்று பைதுல்லா மசூத் கூறியிருந்தார்.
செயலியில் பார்க்க x