ம‌க்களை‌ப் பாதுகா‌‌த்த ஒ‌ப்ப‌ந்த‌ம் மு‌றிந்து‌வி‌ட்டது: நா‌ர்‌டி‌க் நாடுக‌ள்!

சனி, 5 ஜனவரி 2008 (12:51 IST)
போ‌‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇரு‌ந்து ‌சி‌றில‌ங்அரசவெ‌ளியே‌றியத‌னமூல‌ம் அ‌ப்பா‌வி ம‌க்களை‌ப் பாதுகா‌த்ஒ‌ப்ப‌ந்த‌மமு‌றி‌ந்து ‌வி‌ட்டதஎ‌ன்றநா‌ர்வே, ‌ஸ்‌வீட‌ன், டெ‌ன்மா‌ர்‌க், ஃ‌பி‌ன்லா‌ந்து, ஐ‌ஸ்லா‌ந்தஆ‌கிநா‌ர்டி‌கநாடுக‌‌ளகவலதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

இதுகு‌றி‌த்தஅ‌ந்நாடுக‌ளி‌னஅயலுறவஅமை‌ச்ச‌ர்க‌ளகூ‌ட்டாவெ‌ளி‌யி‌ட்டு‌ள்அ‌றி‌க்கை‌யி‌லகூ‌றி‌யிரு‌ப்பதாவது:

சி‌றில‌ங்கா‌வி‌‌‌ல் ‌நிலவு‌மமோசமாசூ‌ழ்‌‌நிலகு‌றி‌த்தநா‌ர்டி‌கநாடுக‌ளகவலகொ‌ண்டு‌ள்ளன. வ‌ன்முறைக‌ளி‌னஒ‌ட்டுமொ‌த்த ‌விளைவுகளு‌மத‌ற்போதஒரபு‌ள்‌ளியஅடை‌ந்து‌ள்ளது. அதாவதபோ‌ர் ‌‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌லஇரு‌ந்தஒருதர‌ப்பம‌ட்டு‌மவெ‌ளியே‌றி உ‌ள்ளது.

சி‌றில‌ங்கஅரசு‌ம் ‌விடுதலை‌பபு‌லிகளு‌ம் ‌தீ‌விரமாமோத‌ல்க‌ளி‌லஈடுப‌ட்டுவரு‌ம் ‌நிலை‌யி‌ல், இ‌ந்நெரு‌க்கடி ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இல‌ங்கை‌யி‌ல் ‌நிலவு‌மமோத‌ல்க‌ள், அ‌திஉ‌யி‌ரிழ‌ப்புக்களையு‌ம், தொட‌ர்‌ச்‌சியாம‌னிஉ‌ரிமை ‌மீற‌ல்களையு‌மஏ‌ற்ப‌டு‌த்‌தி வருவதகவலஅ‌ளி‌க்‌கிறது.

கட‌ந்த 2002 ஆ‌‌மஆ‌ண்டஉருவா‌க்க‌ப்‌ப‌ட்போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌‌ம் 6 ஆ‌ண்டுக‌ள் ‌நீடி‌த்து‌ள்ளது. இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌ம், அமை‌தி முய‌ற்‌சிகளு‌க்கு‌ம், இல‌ங்கை‌யி‌னஅமை‌தி முய‌ற்‌சிக‌ளி‌லச‌ர்வதேநாடுக‌‌‌ளி‌னப‌ங்க‌ளி‌ப்பிற்க்கு‌மஅடி‌‌ப்படையாக ‌விள‌ங்‌கியது.

இருதர‌ப்‌பி‌னவே‌ண்டுகோளு‌க்‌கஇண‌ங்போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை‌கக‌ண்கா‌‌ணி‌க்கு‌மபொதஅமை‌ப்பநா‌ர்டி‌கநாடுக‌ளஉருவா‌க்‌கியது. மோத‌ல்களை ‌நிறு‌த்‌தி இய‌ல்பு ‌நிலையஉருவா‌க்குவதஇ‌ந்த‌‌ககுழு‌வி‌னநோ‌க்கமாகு‌ம்.

போ‌ர் ‌நிறு‌த்ஒ‌ப்ப‌ந்த‌மந‌ல்ல ‌விளைவுகளஏ‌ற்படு‌த்‌தியது. ஒ‌ப்ப‌ந்த‌மஏ‌ற்ப‌ட்முத‌ல் ஆ‌ண்டிலேயே, மோத‌லி‌ல் ஏ‌ற்படு‌மஇழ‌ப்புக‌ளஏற‌த்தாஅறவஇ‌ல்லை எ‌ன்ற ‌நிலை ஏ‌ற்ப‌ட்டது. சுமா‌ர் 10,000 உ‌யி‌ர்க‌ளகா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டன.

இ‌ந்ஒ‌ப்ப‌ந்த‌ம், ம‌க்க‌‌ளசுத‌‌ந்‌திரமாநடமாடுவத‌ற்கவ‌ழி ஏ‌ற்படு‌த்‌தியதுட‌ன், பொருளாதாமே‌ம்பா‌ட்டி‌ற்கு‌மவா‌ய்‌ப்ப‌ளி‌த்தது. ம‌னிஉ‌ரிமை ‌மீற‌ல்க‌ளதடு‌த்து ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டபொதும‌க்க‌ளகா‌ப்பா‌ற்ற‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்‌நிலதொட‌ர்‌ந்து ‌‌நீடி‌க்க‌வி‌ல்லஎ‌ன்பது‌மஉ‌ண்மை. ஒ‌ப்ப‌ந்‌த‌த்தை ‌மீறு‌மவ‌ன்முறைக‌ள் ‌பி‌ன்ன‌ரஅ‌திக‌ரி‌த்தன. கட‌ந்த 2 ஆ‌ண்டுகளாஒ‌ப்ப‌ந்த‌மமுழுமையாக‌ப் ‌பி‌ன்ப‌ற்ற‌ப்ப‌ட‌வி‌ல்லை.

ஆனா‌ல், த‌ற்போது ‌சி‌றில‌ங்கஅரசமே‌ற்கொ‌ண்டு‌ள்முடி‌வினா‌லவ‌ன்முறைக‌ளஉ‌ச்சக‌ட்ட‌த்தஅடையலா‌மஎ‌ன்றநா‌ர்டி‌கநாடுக‌ளகவலகொ‌ண்டு‌ள்ளன.

போ‌ர் ‌நிறு‌த்த‌கக‌ண்கா‌ணி‌ப்பு‌ககுழு‌வின‌ரவெ‌ளியேறுவதஎ‌ன்பது, ம‌க்களை‌பபாதுகா‌‌க்கு‌மஒ‌ப்ப‌ந்த‌மமு‌‌றி‌‌ந்தபோனத‌ற்கஇணையானது.

இனப் பிரச்சினைக்கு அரசியலதீர்வசாத்திய‌மஎ‌ன்ப‌தி‌லநார்டிகநாடுகளநம்பிக்ககொண்டுள்ளன.

இக்கட்டாசூழ்நிலைகளுக்கமத்தியிலபணியாற்றிச‌ர்வதேமற்றுமஉள்ளூரகண்காணிப்பாளர்களுக்கநார்டிகநாடுகளநன்றி தெரிவித்து கொள்கின்றன.

இ‌வ்வாறஅ‌ந்அ‌றி‌க்கை‌யி‌லகூற‌‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்