பெனா‌சி‌ர் கொலை‌யி‌ல் உதவியாளனு‌க்கு‌த் தொட‌ர்பு? : ‌திடு‌‌க்‌கிடு‌ம் தகவ‌ல்க‌ள்!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (19:45 IST)
பெனா‌சி‌ரபு‌ட்டேகடை‌சியாக‌பப‌ங்கே‌ற்பேர‌ணி‌யி‌லஅவருட‌னஇரு‌ந்உதவியாளனப‌ற்‌றி‌பப‌ல்வேறு ‌திடு‌க்‌கிடு‌மதகவ‌‌ல்க‌ளவெ‌ளிவ‌ந்து‌ள்ளன. பெனா‌சி‌ரி‌னகொலை‌யி‌லஅவனு‌க்கு‌மதொட‌ர்பஇரு‌க்குமேஎ‌ன்ச‌ந்தேகமஎழு‌ந்து‌ள்ளது.

பெனா‌சி‌ரபு‌ட்டோ‌வி‌னபாதுகா‌ப்பஆலோசக‌ரரஹ‌்மா‌னமா‌லி‌க்‌கி‌னப‌ரி‌ந்துரை‌யி‌னபே‌ரி‌லஉதவியாளனவேலை‌க்கு‌சசே‌ர்‌த்து‌ககொ‌ள்ள‌ப்ப‌ட்டவனகா‌லி‌தஷா‌கி‌ன் ஷா. இவ‌னஎ‌ப்போது‌மபெனா‌சிருட‌னஇரு‌ந்து‌ ப‌ணி‌விடைக‌ளசெ‌ய்தவ‌ந்துள்ளா‌ன்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌லபடுகொலசெ‌ய்ய‌ப்படுவத‌ற்கமு‌ன்பபெனா‌சி‌ரப‌ங்கே‌ற்பேர‌ணி‌யிலு‌மகா‌லி‌தஷா‌கி‌ன் ஷஇரு‌ந்து‌ள்ளா‌ன். அ‌ப்போதஅவ‌னி‌னநடவடி‌‌க்கைக‌ளச‌ந்தேக‌த்தை‌ததூ‌ண்டு‌ம் ‌வித‌த்‌தி‌லஇரு‌ந்து‌ள்ளது.

பெனா‌சி‌ரபே‌சி‌ககொ‌ண்டிரு‌ந்தபோது, இவ‌னஅ‌ங்கு‌மஇ‌ங்கு‌மஓடியபடி இரு‌ந்து‌ள்ளான். மேடை‌யி‌லபெனா‌சிரு‌க்கு‌ப் ‌பி‌ன்னா‌ல் ‌படபட‌ப்புட‌னநி‌ன்கா‌லி‌த்து‌க்கு ‌அ‌திகமாவிய‌ர்வை வ‌‌ழி‌ந்து‌ள்ளது. முடி‌ந்தவரபெனா‌சிரு‌க்கமு‌ன்னதாஅவ‌ரி‌னவாகன‌த்‌தி‌ற்கு‌ளசெ‌ன்றஒ‌ளி‌‌ந்துகொ‌ள்முய‌ற்‌சி‌த்து‌ள்ளா‌ன்.

இதையெ‌ல்லா‌மபா‌ர்‌த்பாதுகா‌ப்பஅ‌திகா‌ரிக‌‌ளகா‌லி‌த்தை‌பப‌ற்‌றி ‌விசா‌ரி‌த்து‌ள்ளன‌ர். ஆனா‌ல், அவ‌ர்க‌ளி‌னச‌ந்தேக‌த்தபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யின‌ரமறு‌த்து ‌வி‌ட்டன‌ர்.

பெனா‌சி‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்ட ‌பிறகு, இரண்டு நா‌ட்களு‌க்கஅவ‌ரி‌னகணவ‌ரஆ‌ஷி‌பஅ‌லி ஜ‌ர்தா‌ரி‌யி‌ன் ‌வீ‌ட்டி‌லதா‌னகா‌லி‌தத‌ங்‌கியு‌ள்ளா‌ன். பெனா‌சி‌‌ரி‌னஇறு‌தி‌சசட‌ங்‌கி‌ற்கவராகா‌லி‌த், மூ‌ன்றாவதநா‌ளபெனா‌சி‌ரி‌னசமா‌தி‌க்கு‌சசெ‌ன்றவருவதா‌க‌‌ககூ‌றி‌வி‌ட்டு‌ததலைமறைவா‌கி ‌வி‌ட்டா‌ன்.

பேர‌‌ணி‌யி‌லகா‌லி‌தந‌ட‌ந்துகொ‌ண்ட ‌வித‌ங்க‌ளஅனை‌த்து‌மஉ‌ள்ளூ‌ர்‌ததொலை‌க்கா‌ட்‌சி ஒ‌ன்‌றி‌லப‌திவா‌கியு‌ள்ளது. இதனா‌லகா‌லி‌த்தை‌ப் ‌பிடி‌த்தா‌லப‌ல்வேறச‌ந்தேக‌ங்க‌ளு‌க்கு ‌விடை ‌கிடை‌க்கு‌மஎ‌ன்றகருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்