ராவ‌ல்‌பி‌ண்டி‌, இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌ல் த‌ற்கொலை‌ப் படை‌யின‌ர் ஊடுருவ‌ல்!

வெள்ளி, 4 ஜனவரி 2008 (13:48 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌னஇர‌ட்டநகர‌ங்க‌ளாராவ‌ல்‌பி‌‌ண்டி ம‌ற்று‌மஇ‌ஸ்லாமாபா‌த்‌‌தி‌ல் 7 த‌ற்கொலை‌பபடை‌யின‌ரஊடுரு‌வி‌யிரு‌ப்பதாஅ‌ந்நா‌ட்டஉளவு‌த் துறஎ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளதை‌ததொட‌ர்‌ந்தபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஉ‌ள்மு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளி‌னஅலுவலக‌ங்களை‌ககு‌றிவை‌த்தத‌ற்கொலை‌பபடை‌யின‌ரதா‌க்குத‌லநட‌த்த‌ககூடு‌மஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஉளவு‌த்துறஎ‌ச்ச‌‌ரி‌த்து‌ள்ளதாக, அ‌ந்நா‌ட்டஉ‌ள்துறஅமை‌ச்சக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

மொ‌த்த‌ம் 7 பய‌ங்கரவா‌திக‌ளஊடுரு‌வி‌யிரு‌ப்பதாகவு‌ம், அவ‌ர்க‌ளஎ‌ந்நேர‌த்‌திலு‌மதா‌க்குத‌லநட‌த்த‌ககூடு‌மஎ‌ன்று‌மஉ‌ள்துறஅமை‌ச்சக‌மதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதையடு‌த்து, மு‌ன்னெ‌ச்ச‌ரி‌க்கநடவடி‌க்கைகளமே‌ற்கொ‌ள்ளுமாறஇ‌ஸ்லாமாபா‌த், ராவ‌ல்‌பி‌ண்டி நகர‌ங்க‌ளி‌லகாவ‌ல்துறதலைவ‌‌ர், துணை‌ததலைவ‌ரஆ‌கியோரு‌க்கஉ‌ள்துறஅமை‌ச்ச‌க‌மஉ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

அ‌திப‌ரஅலுவலக‌ம், ‌பிரதம‌ரஅலுவலக‌ம், உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌ம், ராணுவ‌ததலைமஅலுவலக‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்ப‌ல்வேறமு‌க்‌கிய‌பபகு‌திக‌ளி‌லகாவல‌ர்களுட‌னராணுவ‌த்‌தினரு‌மகு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ளன‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், பய‌ங்கரவா‌திக‌‌ளஊடுரு‌வியு‌ள்ளதாஎ‌ந்உளவு ‌நிறுவனமு‌மகாவ‌லதுறை‌யினரு‌க்கு‌ததகவ‌லதெ‌ரி‌வி‌க்க‌வி‌ல்லஎ‌ன்றஇ‌ஸ்லாமாபா‌தகாவ‌ல்துறதலைவ‌ரஷா‌கி‌தந‌தீ‌மபலோ‌சகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்