கென்யா கலவரங்களில் பலியானோர் எண்ணிக்கை 342 ஆக உயர்வு!
வியாழன், 3 ஜனவரி 2008 (20:40 IST)
கென்யாவில ் கடந் த 4 நாட்களா க நடந்துவரும ் தேர்தல ் வன்முறைகளில ் பலியானோர ் எண்ணிக்க ை 342 ஆ க உயர்ந்துள்ளத ு. அண்மையில ் நடந் த கென் ய அதிபர ் தேர்தலில ் கிபாக ி 47 விழுக்காட ு வாக்குகளைப ் பெற்ற ு வெற்ற ி பெற்றார ். ஆனால ் அவர ் முறைகேடுகள ் மூலம ் வெற்ற ி பெற்றதா க எதிர்க்கட்சிகள ் குற்றம்சாற்றி ன. அதிபர ் தேர்தலில ் 44 விழுக்காட ு வாக்குகளுடன ் 2 ஆவத ு இடம ் பிடித் த ரய்ல ா ஒடிங்கா தரப்பினர ் வன்முறையில ் இறங்கினர ். இதையடுத்த ு கிபாக ி தரப்பினரும ் பதிலட ி கொடுக்கத ் தொடங்கினர ். கடந் த 4 நாட்களா க நடந்துவரும ் வன்முறைகளில ் இதுவர ை 342 பேர ் பலியாகியுள்ளனர ். இதில ் இன்ற ு மட்டும ் 70 க்கும ் மேற்பட்டவர்கள ் கொல்லப்பட்டனர ். கிக்கியூஸ ் இனத்த ை சேர்ந் த கிபாகியும ் லிய ூ இனத்தைச ் சேர்ந் த ஒடிங்காவும ், அதிபர ் பதவிக்கா க மோதிக ் கொள்வதால ், தேர்தல ் கலவரமானது இனக்கலவரமா க உருமாறியத ு. லிய ூ இ ன மக்கள ் அதிகமா க வசிக்கும ் நைரோப ி மற்றும ் மேற்குப ் பகுதியிலும ், கிக்கியூஸ ் இனத்தவர ் அதிகமா க வசிக்கும ் மத்தியப ் பகுதியிலும ் கலவரம ் அதிகமாகப ் பரவியுள்ளத ு. இதற்கிடையில ், கென்ய ா தலைநகர ் நைரோபியில ் நாள ை லட்சக்கணக்கானோர ் பங்கேற்கவுள் ள பேரணிய ை நடத்தப ் போவதா க ரய்ல ா ஒடிங்க ா அறிவித்துள்ளார ். இந்தப ் பேரணியின ் மூலம ் ஜனநாயகத்த ை மீட்டெடுக்கப ் போவதா க ஒடிங்க ா கூறியுள்ளார ். ஆனால ், இந்தப ் பேரணியின ் போத ு பெரும ் கலவரம ் வெடிக்கக்கூடும ் என்ற ு அஞ்சப்படுகிறத ு.
செயலியில் பார்க்க x