பு‌லிக‌ள் ஆயுத‌ங்களை‌க் ‌கீழே வை‌த்தா‌ல் பேச‌த் தயா‌ர்: ‌சி‌றில‌ங்கா அரசு!

வியாழன், 3 ஜனவரி 2008 (17:05 IST)
த‌மி‌ழீழ ‌விடுதலை‌பபு‌லிக‌ளத‌ங்க‌ளி‌னஆயுத‌ங்களை‌க் ‌கீ‌ழவை‌த்தா‌லஅவ‌ர்களுட‌னபேச‌ததயா‌ரஎ‌ன்று ‌‌சி‌றில‌ங்கா அரசு கூ‌றியு‌ள்ளது.

இதுகு‌றி‌த்து‌ககொழு‌ம்‌பி‌லஇ‌ன்று சி‌றில‌ங்கஅமை‌ச்ச‌ரஅனுர ‌பி‌ரியத‌ர்சயா‌ப்செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூ‌றியதாவது:

அ‌திப‌ரம‌கி‌‌ந்த ராஜப‌க்ச தலைமை‌யி‌ல் நே‌ற்‌றிரவு நட‌ந்த இ‌ந்த ஆ‌ண்டி‌ற்கான முத‌ல் அமை‌ச்சரவை‌க் கூ‌ட்ட‌த்‌தி‌ல், போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து ‌சி‌றில‌ங்கா அரசு ‌விலகுவத‌ற்கான ‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு ஒ‌ப்புத‌‌ல் வழ‌ங்‌க‌ப்ப‌ட்டது.

செய‌ல்பாட‌ற்போ‌ர்‌ நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்தை தொ‌ட‌ர்‌ந்து ‌பி‌ன்ப‌ற்றுவதா‌ல் எ‌ந்த‌விதமான பயனு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் இ‌ந்த முடிவு எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து அரசு ‌விலகுவது தொட‌ர்பான ச‌ட்டபூ‌ர்வமான நடவடி‌க்கைகளை, ‌பிரதம‌ர் ர‌ட்ண‌சி‌றி ‌வி‌க்ரமநாய‌க்க தலைமை‌யிலான குழுவு‌ம் அயலுறவு அமை‌ச்சகமு‌ம் மே‌ற்கொ‌ள்ளு‌ம்.

இப்போதைசூழலிலபுலிகளுடனபேசுவதஅர்த்தமற்றது. நிலைமைகளமா‌றி அவர்கள் ஆயுதங்களகீழவைத்தால் அவ‌ர்களுட‌ன் பேசுவத‌ற்கு அரசு தயா‌ராக உ‌ள்ளது.

த‌மி‌ழீழ ‌விடுதலை‌ப் புலிக‌ள் அமைப்பதடைசெய்வததொடர்பாஅமைச்சரவையிலஎதுவு‌மபேச‌வி‌ல்லை. அதற்காதேவஇப்போதஇல்லை. அவசியமஏற்பட்டாலஅதபற்றி பின்னரஆராய்வோம்.

இ‌வ்வாறு அமை‌ச்ச‌ர் அனுர ‌பி‌ரியத‌ர்சன யா‌ப்ப கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்