பா‌கி‌ஸ்தா‌னி‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 18‌ல் பொது‌த் தே‌‌ர்த‌ல்!

Webdunia

வியாழன், 3 ஜனவரி 2008 (11:06 IST)
பா‌கி‌ஸ்தா‌னபொது‌ததே‌ர்த‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 18 ஆ‌மதே‌தி நட‌க்கு‌மஎ‌ன்றஅ‌ந்நா‌ட்டு‌ததே‌ர்த‌லஆணைய‌மஅ‌றி‌வி‌த்து‌ள்ளது.

மு‌ன்னா‌ள் ‌பிரதம‌ரபெனா‌சி‌ரு‌ட்டேகொ‌ல்ல‌ப்ப‌ட்டதஅடு‌த்தநட‌ந்கலவர‌த்‌தி‌லஏராளமாதே‌ர்த‌லஅலுவலக‌ங்க‌ளசேதமா‌கி உ‌ள்ளதா‌ல், மு‌ன்பஅ‌றி‌வி‌த்தபடி ஜனவ‌ரி 8 ஆ‌மதே‌தி தே‌ர்த‌லநட‌த்முடியாதஎ‌ன்றதலைமை‌ததே‌ர்த‌லஆணைய‌ரகுவா‌ஷி முகமததெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதுகுறி‌த்தஅவ‌ரசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மகூறுகை‌யி‌ல், பெனா‌சி‌ரபு‌ட்டேகொ‌ல்ல‌ப்ப‌ட்டதை‌ததொட‌ர்‌ந்தச‌ட்ட‌ம், ஒழு‌ங்கு ‌சீ‌ர்குலை‌ந்து‌ உள்ளதாலு‌ம், அடு‌த்வார‌ம் மொஹர‌மப‌ண்டிகவருவதாலு‌மதே‌ர்த‌ல் ‌பி‌ப்ரவ‌ரி 18 ஆ‌மதே‌தி‌க்கு‌தத‌ள்‌ளி வை‌க்க‌ப்படு‌கிறதஎ‌ன்றா‌ர்.

மேலு‌ம், அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையில் தேர்தல் நியாயமாகவு‌‌‌ம், சுதந்திரமாகவு‌ம் மற்றும் வெளிப்படையான முறையில் நடைபெறுவதை ஆணையம் உறுதி செய்யும் என்று‌மஅவ‌ரஉறு‌திய‌ளி‌த்தா‌ர்.

ஆனா‌ல், தே‌ர்த‌லத‌ள்‌ளி வை‌க்க‌ப்ப‌ட்டத‌ற்கபெனா‌சி‌ரி‌னபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யின‌ரகடு‌மக‌ண்டன‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌‌ர். ப‌ல்வேறஇட‌ங்க‌ளி‌லஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ங்க‌‌ளநட‌த்‌தியதுட‌ன், அ‌திப‌ரப‌ர்வே‌ஸமுஷாரஃ‌ப்‌பி‌னஉருவ‌பபொ‌ம்மைகளையு‌மஎ‌ரி‌த்தன‌ர்.

தே‌ர்தலை‌தத‌ள்‌ளிவை‌க்கு‌மமுடி‌வி‌லபா‌கி‌ஸ்தா‌னஉளவு‌ததுறையான ஐ.எ‌ஸ்.ஐ.‌யி‌னச‌தி இரு‌ப்பதாக, நவா‌ஸஷெ‌ரீஃ‌ப்‌பி‌னபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) உ‌ள்‌‌ளி‌ட்ட ம‌ற்ற எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்