‌சி‌றில‌ங்கா‌வி‌ல் கு‌ண்டுவெடி‌ப்பு: 4 ராணுவ‌த்‌தின‌ர் ப‌லி!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (11:22 IST)
சி‌றில‌ங்கதலைநக‌ரகொழு‌ம்‌பி‌லராணுவ‌த்‌தினரஏ‌ற்‌றிவ‌ந்பேரு‌ந்‌தஒ‌ன்றச‌க்‌திவா‌ய்‌ந்கு‌ண்டுவெடி‌ப்‌பி‌ல் ‌சி‌‌க்‌கியதாஅ‌ந்நா‌ட்டபாதுகா‌ப்பஅ‌‌திகா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இ‌த் தா‌க்குத‌லி‌ல் 4 ராணுவ‌த்‌‌தின‌ர் ப‌லியானதாகவு‌ம், பல‌ர் படுகாய‌ம் அடை‌ந்ததாகவு‌ம் முத‌ல் தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

நி‌ப்பா‌னஎ‌ன்த‌ங்கு‌ம் ‌விடு‌தி அரு‌கி‌‌லஇ‌ன்றஅ‌திகாலஇ‌ததா‌க்குத‌லநட‌ந்தது. இத‌ி‌ல் ‌விடு‌தி கடுமையாக சேத‌ம் அடை‌ந்தது. மேலு‌ம் ‌விவர‌ங்க‌ளஎதுவு‌மஉடனடியாக‌ததெ‌ரிய‌வி‌ல்லஎ‌ன்று‌மதே‌சிய‌பபாதுகா‌ப்பசெ‌ய்‌தி அலுவலக‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்