×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தற்கொலைத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை: முஷாரஃப் உறுதி!
புதன், 26 டிசம்பர் 2007 (12:13 IST)
பாகிஸ்தானில் அதிகரித்துவரும் தற்கொலைத் தாக்குதல்கள் குறித்துக் கவலை தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இத்தகைய தாக்குதல்களைத் தடுக்க தனது அரசு உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.
கராச்சியில் நேற்று நடந்த பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய முஷாரஃப
்,
பயங்கரவாதம
்,
தற்கொலைத் தாக்குதல்கள
்,
தீவிரவாதம் போன்ற உள்நாட்டு அச்சுறுத்தல்கள் தான் பாகிஸ்தானுக்கு உள்ளனவேயன்றி அயல்நாட்டு அச்சுறுத்தல்கள் எதுவும் இல்லை என்றார்.
தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் திட்டமிடப்படும் தற்கொலைத் தாக்குதல்களைத் தடுக்க ராணுவத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
விஜய் நாட் ரீச்சபிள்!.. என் டைம் வேஸ்ட் பண்ணாதீங்க!.. செந்தில் பாலாஜி அட்டாக்!...
வேலூரில் அடுத்த மீட்டிங்!.. விஜய் போட்ட ஸ்கெட்ச்!.. அரசியல் பரபர!..
மம்தாவின் கண்கள் கண்புரையால் மறைக்கப்பட்டுள்ளது: அமித்ஷா கடும் விமர்சனம்
களத்தில் அதிமுக, திமுக கூட்டணி மட்டுமே களமாடும்.. மற்ற கட்சிகள் சிதறி ஓடும்: விஜய்யை மறைமுகமாக தாக்கிய ராஜேந்திர பாலாஜி
இன்று ஒரே நாளில் ரூ.85000 குறைந்த வெள்ளி விலை.. நேற்று வெள்ளி வாங்கியவர்கள் தலையில் துண்டு..!
செயலியில் பார்க்க
x