பா‌க். தே‌ர்த‌ல்: காம‌ன்வெ‌ல்‌த் பா‌ர்வையாள‌ர்களு‌க்கு அனும‌தி‌ இல்லை!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:43 IST)
காம‌ன்வெ‌ல்‌தநாடுக‌ளகூ‌ட்டமை‌ப்‌பி‌லஇரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌னவெ‌ளியே‌ற்ற‌ப்ப‌ட்நடவடி‌க்கை‌‌யி‌னஎ‌திரொ‌லியாக, பா‌கி‌ஸ்தா‌‌னி‌லநட‌க்கவு‌ள்பொது‌ததே‌ர்தலை‌கக‌ண்கா‌ணி‌ப்பத‌ற்ககாம‌ன்வெ‌‌ல்‌தபா‌ர்வையாள‌ர்களு‌க்கஅனும‌‌தி அ‌ளி‌க்க‌ப்பமா‌‌ட்டாதஎ‌ன்றகருத‌ப்படு‌‌கிறது.

இதுதொட‌ர்பாபா‌கி‌ஸ்தா‌னஅயலுறவஅலுவலக‌ அ‌‌திகா‌ரிக‌ளகூறுகை‌யி‌ல், "அவசர ‌நிலை ‌பிரகட‌ன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டததொட‌ர்பா௦௦௦௦௦௦௦௦௦௦௦உ‌ண்மை ‌நிலைகளை ‌விள‌க்குவத‌ற்கு ‌சிவார‌ங்க‌ளஅவகாச‌மவே‌ண்டு‌மஎ‌ன்கோ‌ரி‌க்கையை ‌நிராக‌ரி‌த்காம‌ன்வெ‌ல்‌தகூ‌ட்டமை‌ப்பு, அவசர‌ப்ப‌ட்டவெறு‌க்க‌த்த‌க்முடிவஎடு‌த்து ‌வி‌ட்டது" எ‌ன்றன‌ர்.

கட‌ந்மாத‌ம் 22 ஆ‌மதே‌தி காம‌ன்வெ‌ல்‌தஅமை‌ப்‌பி‌லிரு‌ந்தபா‌கி‌ஸ்தா‌ன் ‌நீ‌க்க‌ப்ப‌ட்டது. இதனா‌லகாம‌ன்வெ‌ல்‌தகூ‌ட்டமை‌ப்‌பி‌ன் ‌மீதபா‌கி‌ஸ்தா‌னஅர‌சகடுமையாஅ‌திரு‌ப்‌தியவெ‌ளி‌ப்படு‌த்‌தியது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னி‌லநட‌க்கவு‌ள்தே‌ர்தலக‌ண்கா‌ணி‌ப்பத‌ற்கஅனும‌தி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்றகாம‌ன்வெ‌ல்‌ததர‌ப்‌பி‌‌லகட‌ந்வார‌மகோ‌ரி‌க்கவை‌க்க‌ப்ப‌ட்டது. ஆனா‌லஅ‌தி‌லபா‌கி‌ஸ்தா‌னஅ‌திஆ‌ர்வ‌மகா‌ட்ட‌வி‌‌ல்லை.

காம‌ன்வெ‌ல்‌தகூ‌ட்டமை‌ப்‌பி‌னமுடிவதங்களை ‌மிகவு‌மகாய‌ப்படு‌த்‌தி ‌வி‌ட்டதாகவு‌ம், தே‌ர்தலு‌க்கு‌ப் ‌பிறகஅமையவு‌ள்பு‌திஅரசுதா‌னஇ‌னிமே‌‌லஅடு‌த்தக‌ட்நடவடி‌க்கைகளஎடு‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று‌மபா‌கி‌ஸ்தா‌னஅ‌திகா‌ரிக‌ளகூ‌றியு‌ள்ளதாஅ‌ந்நா‌ட்‌டநா‌ளித‌ழ்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்