அ‌ல் கா‌ய்டா‌வி‌ன் ‌சி‌த்ரவதை‌க் கூட‌ம் ‌க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:34 IST)
ஈரா‌க்‌கி‌ல் ‌தியாலமாகாண‌த்‌தி‌லஉ‌ள்ம‌க்த‌தியாஹ‌எ‌ன்இட‌த்‌தி‌லஅ‌லகா‌ய்டபய‌ங்கரவா‌திக‌ளத‌ங்க‌ளஎ‌தி‌ரிகளை ‌‌சி‌த்ரவதசெ‌ய்தகொ‌ல்வத‌ற்கு‌பபய‌ன்படு‌த்‌திகூட‌ங்களஅமெ‌ரி‌க்க‌ட‌ற்படை‌யினரு‌ம், ஈரா‌கராணுவ‌த்‌தினரு‌மக‌ண்டு‌‌‌பிடி‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ந்மாத‌ததொட‌க்க‌த்‌தி‌லஅமெ‌ரி‌க்படை‌யின‌ரநட‌த்‌திதேடுத‌லவே‌ட்டை‌யி‌ல், அ‌லகா‌ய்டஇய‌க்க‌த்‌தின‌ரபய‌ன்படு‌த்‌திமறை‌விட‌ங்களையு‌ம் ‌சி‌த்ரவதை‌ககூட‌த்தையு‌‌மக‌ண்டு‌பிடி‌த்தன‌ர். அ‌தி‌ல், உ‌யிருட‌னஎ‌ரி‌த்து‌ககொ‌ல்ல‌ப்ப‌ட்ட 26 பே‌ரி‌னஅறைகுறஉட‌ல்க‌ள் ‌மீ‌ட்க‌‌ப்ப‌ட்டன.

அ‌ந்இட‌த்‌தி‌ற்கஅரு‌கி‌ல்தா‌னபு‌திய ‌சி‌த்ரவதை‌ககூட‌மஅமை‌ந்து‌ள்ளதாஅமெ‌ரி‌க்கட‌ற்படை‌யி‌னசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

சுவ‌ர்க‌ளிலு‌மமே‌ற்கூரையிலு‌மஏராளமாச‌ங்‌கி‌லிக‌ள், ‌மி‌னஇணை‌ப்புட‌னகூடிபடு‌க்கைக‌ள், இர‌த்த‌ககறையுட‌னகூடிபொரு‌ட்க‌ளஎன‌பபா‌ர்‌ப்பத‌ற்கபய‌ங்கரமாஅ‌ந்த‌ககூட‌ம் ‌உ‌ள்ளதஎ‌ன்று‌மஅ‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்