தலிபா‌ன் ஆதரவு இய‌க்க‌த்து‌க்கு‌த் தடை: பா‌கி‌ஸ்தா‌ன் அரசு ஆ‌லோசனை!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:30 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌னவடமே‌ற்‌கி‌லவ‌சி‌க்கு‌மபழ‌ங்குடி‌யிம‌க்களை‌ககொ‌ண்டஉருவா‌கியு‌ள்தெஹ‌்‌ரி‌க்-இ த‌லிபா‌ன்(ி.ி.‌‌ி.) எ‌ன்த‌லிபா‌னஆதரவஇய‌க்க‌த்து‌க்கு‌ததடை ‌வி‌தி‌ப்பதகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டஅரசஆலோ‌சி‌த்தவரு‌கிறது.

உளவஅமை‌ப்புக‌ளி‌னஉயர‌திகா‌ரிக‌ளசம‌‌ர்‌ப்‌பி‌த்அ‌றி‌க்கைக‌ளி‌‌‌‌‌ன்படி இ‌ம்முடிவஎடு‌‌‌க்க‌ப்ப‌ட்டதாடெ‌‌ய்‌லி டை‌ம்‌ஸநா‌ளித‌ழசெ‌ய்‌தி கூ‌று‌கிறது. இதபா‌கி‌ஸ்தா‌னஇடை‌க்காஅர‌சி‌னஉ‌ள்துறஅமை‌ச்ச‌ரஹ‌மீதநவா‌ஸகானு‌மஉறு‌தி செ‌ய்து‌ள்ளா‌ர்.

தெஹ‌்‌ரி‌க்-இ த‌லிபா‌னஇய‌க்க‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ள், ‌இ‌ந்இய‌க்க‌த்து‌க்கநி‌தி உத‌வி அ‌ளி‌ப்பவ‌ர்க‌ள், ஆதரவாள‌ர்க‌ளி‌ன் ‌விவர‌ங்க‌ளஎ‌ல்லா‌த்‌‌ ‌தகவ‌ல்களுமசேக‌ரி‌க்க‌ப்ப‌ட்டவரு‌கிறது.

அ‌ண்மை‌யி‌ல், பா‌கி‌ஸ்தா‌னராணுவ‌‌த்து‌க்கஎ‌திராகவு‌மஆ‌ப்க‌னி‌லஉ‌ள்நே‌ட்டேபடைகளு‌க்கஎ‌திராகவு‌மதெஹ‌்‌ரி‌க்-இ த‌லிபா‌னஅமை‌ப்‌பின‌ரபு‌னித‌பபோ‌ரஅ‌றி‌வி‌த்ததகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்