ஐ.நா. பாதுகா‌ப்பு அவை‌யி‌ல் இ‌ந்‌தியா: ‌பிரா‌ன்‌ஸ் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:29 IST)
அமெ‌ரி‌க்கா‌வி‌னஆ‌தி‌க்க‌ம் ‌நிறை‌ந்த ஐ.ா. பாதுகா‌ப்பஅவை‌யிலு‌ம், ‌ி-8 நாடுக‌ளகுழு‌விலு‌மஇ‌ந்‌‌தியஇட‌ம்பெவே‌ண்டு‌மஎ‌ன்று ‌பிரா‌ன்‌ஸ் ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌ந்‌தியா‌வி‌‌ற்கசு‌ற்று‌பபயண‌மவ‌ந்து‌ள்ள ‌பிரா‌ன்‌ஸஅயலுறவஅமை‌ச்ச‌ரபெ‌ர்னா‌ர்டகெள‌ச்னெரபுதடெ‌ல்‌லி‌யி‌லஇன‌்றசெ‌‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்தபோதஇதை‌ததெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பிரா‌ன்‌சி‌ன் ‌மி‌ன்ச‌க்‌தி தேவை‌யி‌ல் 90 ‌விழு‌க்கா‌ட்டஅணுச‌க்‌தி பூ‌ர்‌‌த்‌தி செ‌‌ய்வதாக‌ககு‌றி‌‌‌‌ப்‌பி‌‌ட்அவ‌ர், அணுச‌க்‌தியஇ‌ந்‌தியாவுட‌னப‌கி‌ர்‌ந்தகொ‌‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ம்புவதாகவு‌ம், அத‌ற்கச‌ர்வதேஅணுச‌க்‌தி முகமை‌யி‌னஅனும‌தி அவ‌சிய‌மஎ‌ன்று‌மகூ‌றினா‌ர்.

பிரா‌ன்‌ஸ்- ‌சீனந‌ல்லுறவுட‌ன் ‌பிரா‌ன்‌ஸ்- இ‌ந்‌தியந‌ல்லுறவஒ‌ப்‌பிடுவத‌ற்கமறு‌த்பெ‌ர்னா‌ர்டகெள‌ச்னெர், உல‌கி‌லஅமெ‌ரி‌க்காவு‌க்கு ‌பிறகஇர‌ண்டாவதபண‌க்காநாடு ‌சீனஎ‌‌ன்றாலு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிஜனநாயநாடஇ‌ந்‌தியாதா‌னஎ‌ன்றகூ‌றினா‌ர்.

"இ‌ந்‌தியா ‌மிக‌பபெ‌ரிஜனநாயநாடஎ‌ன்முறை‌யி‌லஐரோ‌ப்‌பிநாடுக‌ளஎ‌ல்லாவ‌ற்று‌க்குமஇ‌ந்‌தியா ‌மிகவு‌மமு‌க்‌கிய‌ம்" எ‌ன்று‌மகெள‌ச்னெரகூ‌றினா‌ர்.

பிரா‌ன்‌ஸஅ‌திப‌ர் ‌நிகோல‌ஸச‌ர்கோ‌சி அடு‌த்மாத‌மஇ‌ந்‌தியா‌வி‌ற்கவரு‌ம்போதஇருநாடுகளு‌க்கு‌மஇடை‌யி‌ல் ப‌ல்வேறமு‌க்‌கிஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ளகையெழு‌த்தாகு‌மஎ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்கெள‌ச்னெர், ‌பிரா‌ன்சு‌க்கு‌பபடி‌க்கவரு‌மஇ‌ந்‌திமாணவ‌ர்க‌ளி‌னஎ‌ண்‌ணி‌க்கை 3 மட‌ங்கஅ‌திக‌ரி‌க்வே‌ண்டு‌மஎ‌ன்று ‌விரு‌ப்ப‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மு‌ன்னதாக, பெ‌ர்னா‌ர்டகெள‌ச்னெ‌ரஇ‌ன்றகாலை ‌பிதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர். அ‌ப்போது ம‌ன்மோக‌ன் ‌சி‌ஙஒரு ‌திறமைவா‌ய்‌ந்ம‌னித‌ரஎ‌ன்றகூ‌றினா‌ர்.

நே‌ற்றகா‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தியையு‌ம், ம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியையு‌மச‌ந்‌தி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்