இ‌ந்தியாவுட‌ன் கூ‌ட்டு ராணு‌வ‌ப் ப‌யி‌ற்‌சி பய‌ங்கரவாத எ‌தி‌ர்‌ப்பு‌ப் போரு‌க்கு மு‌க்‌கிய‌ம்: ‌சீனா!

Webdunia

வெள்ளி, 21 டிசம்பர் 2007 (17:17 IST)
இ‌ந்‌தியா‌வுட‌னமே‌ற்கொ‌ள்ளு‌‌மகூ‌ட்டராணுவ‌பப‌யி‌ற்‌சிக‌ள், ச‌ர்வதேச‌ப் ‌பிர‌ச்சனையாஉருவெடு‌த்தவரு‌மபய‌ங்கரவாத‌த்தஎ‌தி‌ர்‌த்தஒரு‌ங்‌கிணை‌‌ந்வ‌ழி‌யி‌லபோராடு‌மமுய‌‌ற்‌சி‌க்கமு‌க்‌கிய‌மஎ‌ன்று ‌சீனகூ‌றியு‌ள்ளது.

சீனா‌வி‌லகு‌ன்‌மி‌ஙநக‌ரி‌ல் "கையோடை 2007" எ‌ன்தலை‌ப்புட‌னநட‌க்‌கி‌ன்இ‌ந்‌திய-‌ சீராணுவ‌த்‌தின‌ரி‌னகூ‌ட்டு‌பப‌யி‌ற்‌சிகளை‌ததொட‌ங்‌கி வை‌த்து‌பபே‌சிய ‌சீராணுவ‌ததளப‌தி மேஜ‌ரஜெனர‌ல் ‌ஷியா‌ங் ‌ஜூவோ‌மி‌ங் இ‌வ்வாறகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோ‌ரி‌லஇரநாடுகளு‌மத‌ங்களஇணை‌த்து‌ககொ‌‌ண்டு‌ள்ள ‌நிலை‌யி‌ல், இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌சீனஎ‌‌ப்போது‌‌மதுணை ‌நிற‌்கு‌மஎ‌ன்று‌மஅவ‌ரகூ‌றினா‌ர்.

இ‌ந்‌தியசா‌ர்‌பி‌லபே‌சிராணுதளப‌தி கலோன‌லெ.எ‌ஸ்.பு‌த்வா‌ர், ‌இருநாடுகளு‌க்கு‌மஇடை‌யிலாவரலா‌ற்றமு‌க்‌கிய‌த்துவ‌மவா‌ய்‌ந்உறவுக‌ளபுது‌ப்‌பி‌க்க‌ப்படுவதுட‌ன், ‌ஆ‌சியா‌வி‌லஇருபெரு‌மச‌க்‌திகளாஇருநாடுகளு‌மஉரு‌ப்பெறுவத‌ற்கஇ‌ப்ப‌யி‌ற்‌சிக‌ளஉதவு‌மஎ‌ன்றா‌ர்.

இதையடு‌த்து, ‌சீராணுவ‌த்‌தின‌ரத‌ங்க‌ளிட‌மஉ‌ள்எ‌ல்லவகையாந‌வீஆயுத‌ங்களையு‌மகு‌‌ன்‌மி‌ஙராணுஅகாட‌மி‌யி‌லகா‌ட்‌சி‌க்கவை‌த்தன‌ர்.

இ‌ன்றமாலை‌யி‌லஇ‌ந்‌திராணுவ‌த்‌தின‌ரப‌யி‌ற்‌சி எடு‌க்‌கி‌ன்றன‌ர். இதை‌ததொட‌ர்‌ந்தநமதஆயுத‌ங்க‌ளபா‌ர்வை‌க்கவை‌க்க‌ப்படு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்