விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கப்படும் : மகிந்த ராஜபக்ச!
செவ்வாய், 18 டிசம்பர் 2007 (18:55 IST)
ராணுவத்தின ் மீதா ன தாக்குதல்கள ் தொடருமானால ் தமிழீ ழ விடுதலைப ் புலிகளுக்குத ் தட ை விதிக்கப்படும ் என்ற ு சிறிலங்க ா அதிபர ் மகிந் த ராஜபக் ச எச்சரித்துள்ளார ். அதிபர ் மாளிகையில ் நேற்ற ு நடந் த நிகழ்ச்ச ி ஒன்றில ் பேசி ய அவர ், இலங்கையில ் அமைதிய ை ஏற்படுத் த வேண்டும ் என்றால ் விடுதலைப ் புலிகள ை ராணு வ ரீதியில ் ஒடுக் க வேண்டும ் என்றும ், அவ்வாற ு அவர்கள ை ஒடுக்கினால்தான ் அமைத ி உருவாகும ் என்றும ் கூறினார ். மேலும ், விடுதலைப ் புலிகள ் தொடர்ந்து தாக்குதல ் நடத்தினால ் அவர்களுக்க ு சிறிலங்காவ ி ல ் தட ை விதிப்பதைத ் தவி ர வேற ு வழ ி இருப்பதாகத ் தெரியவில்ல ை. ஏனெனில ் எங்களின ் பொறுமைக்கும ் ஒர ு எல்ல ை உண்டு என்று ராஜபக் ச எச்சரித்தார ். கடந் த 2002 ஆம ் ஆண்ட ு ரணில ் விக்கிரமசிங் க தலைமையிலா ன அப்போதை ய சிறிலங்க ா அரச ு, போர் நிறுத் த புரிந்துணர்வ ு ஒப்பந்தத்தில ் கையெழுத்திடுவதற்கும ், அமைதிப ் பேச்சுகள ை தொடங்குவதற்கும ் ஏதுவா க, தமிழீ ழ விடுதலைப ் புலிகளின ் மீதா ன தடைய ை நீக்கியத ு குறிப்பிடத்தக்கத ு.
செயலியில் பார்க்க x