நேபாள ராணுவ‌த் தளப‌தி ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜியுட‌ன் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia

வியாழன், 13 டிசம்பர் 2007 (17:15 IST)
நேபாராணுவ‌ததளப‌தி ரூ‌க்மா‌ன்கு‌டகடாவா‌லஇ‌ன்றம‌த்‌திஅயலுறவஅமை‌ச்ச‌ர் ‌பிரணா‌பமுக‌ர்‌ஜியை‌சச‌ந்‌தி‌த்தா‌ர்.

அரம‌ணி நேர‌ம் ‌நீடி‌த்இ‌ந்த‌சச‌ந்‌தி‌ப்‌பி‌னபோதஇருநா‌ட்டராணுந‌ல்லுறவுக‌ளப‌ற்‌றியு‌ம், நேபாள‌த்‌தி‌‌னஅர‌சிய‌ல், பாதுகா‌ப்பசூழ‌லப‌ற்‌றியு‌ம் ‌விவா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

மு‌ன்னதாபாதுகா‌ப்பு‌ அமை‌ச்ச‌ர் ஏ.ே.அ‌ந்தோ‌ணியை‌சச‌ந்‌தி‌த்ரூ‌க்மா‌ன்கு‌ட், நேபாஎ‌ல்லை‌யி‌லஉ‌ள்பாதுகா‌ப்பு‌ச் ‌சி‌க்க‌ல்க‌ளகு‌றி‌த்து ‌விவா‌தி‌த்தா‌ர்.

நேபாள‌த்‌தி‌லஅமை‌ந்‌து‌ள்பு‌திஅர‌சி‌னவே‌ண்டுகோளு‌க்கஇண‌ங்இ‌ந்ஆ‌ண்டதொட‌க்க‌த்‌தி‌லஅ‌ந்நா‌ட்டு‌க்கவழ‌ங்‌கிவ‌ந்ஆயுத‌ங்களை இ‌ந்‌தியத‌ற்கா‌லிகமாக ‌நிறு‌த்‌தியு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், பாதுகா‌ப்பு ‌சி‌க்க‌ல்க‌ளகு‌றி‌த்தநட‌ந்து‌ள்ள ‌விவாத‌மமு‌க்‌கிய‌த்துவ‌மபெறுவதா‌ககருத‌ப்படு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்