இ‌ந்‌திய‌ர்க‌ள் தொட‌ர்‌ந்து கைது செ‌ய்ய‌‌ப்படுவா‌ர்க‌ள்: மலே‌சிய காவ‌ல்துறை!

Webdunia

செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:54 IST)
மலே‌சியா‌வி‌லஇ‌ந்‌திவ‌ம்சாவ‌ழி‌யின‌ரநட‌த்‌திபேர‌ணி‌க்கு‌ததலைமதா‌ங்‌கிஹ‌ி‌‌ந்தஉ‌ரிமைக‌ளபோரா‌ட்ட‌ககுழு‌வி‌னதலைவ‌ர்க‌ளதொட‌ர்‌ந்தகைதசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ளஎ‌ன்றமலே‌சிய‌ககாவ‌ல்துறதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இததொட‌ர்பாசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌‌ந்‌தி‌த்காவ‌ல்துறதலைமஇய‌க்குந‌ரடா‌னஸ்ரமூசஹூசை‌ன், "ஏ‌ற்கெனவகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்இ‌ந்‌திய‌ர்க‌ளி‌ன் ‌மீது சா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்கு‌ற்ற‌ங்களை ‌நிரூ‌பி‌ப்பத‌ற்கு‌ததேவையாஆதார‌ங்க‌ளஉ‌ள்ளன. போரா‌ட்ட‌த்‌தி‌லதொட‌ர்புடைம‌ற்இ‌ந்‌திய‌ர்களு‌மதொட‌ர்‌ந்தகைதசெ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள்" எ‌ன்றா‌ர்.

''மலே‌சியா‌வி‌னவரலா‌ற்‌றி‌லஇ‌ன்னொரகரு‌ம்பு‌ள்‌ளி உ‌ண்டாவத‌ற்கவா‌ய்‌ப்ப‌ளி‌க்காவகை‌யி‌லபாதுகா‌ப்பநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. நா‌ட்டி‌னஒ‌ற்றுமை‌க்குமஒருமை‌ப்பா‌ட்டி‌ற்கு‌ம் ‌தீ‌ங்‌கிழை‌ப்பவ‌ர்க‌ளி‌ன் ‌மீதகடுமையாநடவடி‌க்கஎடு‌க்க‌ப்படு‌ம்" எ‌ன்று‌மஅவ‌ரஎ‌ச்ச‌ரி‌த்தா‌ர்.

ஏ‌ற்கெனவே, ச‌ட்ட‌விரோதமாஊ‌ர்வல‌ங்க‌ளி‌லப‌ங்கே‌ற்கு‌மவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளி‌னப‌திவஉ‌ரிம‌ங்களை‌பப‌றி‌ப்பத‌ற்கநடவடி‌க்கஎடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்