அ‌ட்லா‌ண்டி‌ஸ் ‌வி‌‌ண்வெ‌ளி ஓட‌ம் டிச.6ல் விண்ணில் பாய்கிறது!

Webdunia

ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (16:38 IST)
நாசாவின் அட்லாண்டிஸ் விண்வெளி ஓடம் டிச‌ம்ப‌ர் 6ஆமதேதி சர்வதேவிண்வெளி நிலையத்திற்கஅனுப்பி வைக்கப்படுகிறது.

இது தொடர்பாசர்வதேவிண்வெளி நிலையத்தினதிட்டப்பணி அதிகாரி மைகசெப்ரிட்னி கூறுகையில், அட்லாண்டிஸவிண்வெளி ஓடமசெல்வதற்காஅனைத்தபணிகளுமதற்போதஇறுதி செய்யப்பட்டவருகிறது. விண்வெளி பயணத்திற்காஆயத்தபபணிகளகடந்த 3 வாரங்களாநடைபெற்றவரு‌கிறது. டிச‌‌ம்ப‌ர் 6ஆமதேதி சர்வதேவிண்வெளி நிலையத்திற்கஅட்லாண்டிஸபுறப்படுமஎன்றார்.

நாசநிறுவனமவிண்வெளியிலஅமைத்தவருமவிண்வெளி ஆய்வநிலையத்திற்கதேவையாஆய்வகபபொருட்கள், உபகரணங்கள், விண்வெளி வீரர்களுக்கதேவையாசாதனங்களஇதிலஅனுப்பி வைக்கப்படுமஎனததெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்