தே‌ர்த‌ல்களா‌ல் ‌விரு‌ம்ப‌த்தகாத ‌நிலை ஏ‌ற்ப‌ட்டா‌ல் பதவி விலகுவேன்: முஷாரஃப்!

Webdunia

ஞாயிறு, 2 டிசம்பர் 2007 (13:48 IST)
''தேர்தல்களாலவிரும்பத்தகாநிலஏற்பட்டாலஅ‌திப‌ர் பத‌வியை ராஜினாமசெய்வேன்'' என்று முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.

அமெரிக்கா, மேற்கஇந்திநாடுகளினநிர்ப்பந்தமகாரணமாக ராணுவ தளபதி பதவியராஜினாமசெய்த முஷாரஃ‌ப் ஜனவ‌ரி‌யி‌ல் தே‌ர்த‌ல் நட‌க்கு‌ம் எ‌ன்று‌ம் அ‌றி‌வி‌த்தா‌‌ர்.

இந்நிலையிலதொலைக்காட்சி ஒன்றுக்கஅளித்பேட்டியில் முஷாரஃ‌ப், பாகிஸ்தானிலநிலவுமகுழப்பங்களுக்கஅமெரிக்காவுமஒரகாரணம். தேர்தலில் வன்முறை, தில்லுமுல்லு நடப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளாஎதிர்க்கட்சிகளதன்னையும், பாகிஸ்தானஅரசையுமபலவீனப்படுத்முயற்சித்தவரு‌கி‌‌ன்றன. ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்திக்க தைரியம் இல்லாதவர்கள் தான் தேர்தலை புறக்கணிக்கிறார்கள்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும். தேர்தல்களாலவிரும்பத்தகாநிலஏற்பட்டால் பதவி விலகுவேன். பாகிஸ்தானையும், தீவிரவாரத்தையும், அல்கொய்தாவையும் ஒடுக்குவதால் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தான் மட்டும் காரணம் அல்ல. தீவிரவாதம் உலகம் முழுவதும் உள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேலாக உலகில் தீவிரவாதத்துக்கு எதிராக போர் நடந்து வருகிறது எ‌ன்று பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் முஷாரஃ‌ப் கூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்