‌கொழு‌‌ம்‌பி‌ல் பாதுகா‌ப்பு அ‌திக‌ரி‌ப்பு!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (18:19 IST)
சி‌றில‌ங்கதலைநக‌ரகொழு‌ம்‌பி‌லநட‌ந்த 2 த‌ற்கொலை‌பபடை‌ததா‌க்குத‌ல்களையடு‌த்தஅ‌ங்கபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டஉ‌ள்ளது.

நக‌ரி‌ன் ‌சிபகு‌திக‌ளி‌லஉ‌ள்க‌ல்‌வி ‌நிறுவன‌ங்க‌ளமூட‌ப்ப‌ட்டு‌ள்ளன. மு‌க்‌கிய‌சசாலைக‌ளி‌லது‌ப்பா‌க்‌கி ஏ‌ந்‌திராணுவ‌‌த்‌தின‌ரபாதுகா‌ப்‌பி‌லஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

கொழு‌ம்‌பி‌லஉ‌ள்ப‌ங்கு‌சச‌ந்தை‌கக‌ட்டவளாக‌த்‌தி‌ற்கு‌ளவாகன‌ங்க‌ளநுழைய‌ததடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ர‌யி‌ல் ‌நிலைய‌ங்க‌ள், பேரு‌ந்து ‌நிலைய‌ங்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பொதஇட‌ங்க‌ளி‌லபாதுகா‌ப்பஅ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதஎ‌ன்றகாவ‌ல்துறசெ‌ய்‌தி‌ததொட‌ர்பாள‌ர் ‌வி‌க்‌கிரமர‌ட்கூ‌றியு‌ள்ளா‌ர்.

கட‌ந்த 1997 ஆ‌மஆ‌ண்டகொழு‌ம்‌பி‌லஉ‌ள்ப‌ங்கு‌சச‌ந்தை‌கக‌ட்டட‌த்‌தி‌ன்‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌லி‌ல் 20 பே‌ரகொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர், 100 ‌க்கு‌மமே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ளபடுகாயமடை‌ந்தன‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்