கருணா‌நி‌தி‌க்கு மலே‌சியா அரசு கடு‌ம் க‌ண்டன‌ம்!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (15:12 IST)
மலே‌சியா‌வி‌லத‌மிழ‌ர்க‌ளி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌ல்க‌ளதொட‌ர்பாத‌மிழமுதலமை‌ச்ச‌ரகருணாந‌ி‌தி கவலதெ‌ரி‌வி‌த்தவெ‌ளி‌யி‌ட்அ‌றி‌க்கை‌க்கு‌‌பப‌தில‌ளி‌த்து‌‌ள்மலே‌சிஅரசு, ''‌அவ‌ர், (கருணா‌நி‌தி) அவருடைமா‌நில‌த்‌தி‌லஉ‌ள்ள ‌பிர‌ச்சனைக‌ளப‌ற்‌றி ம‌ட்டு‌மகவலை‌ப்ப‌ட்டா‌லபோது‌ம். மலே‌சியா‌வி‌லநட‌ப்பதை‌பப‌ற்‌றி அவ‌ரகவலை‌‌ப்பட‌ததேவை‌யி‌ல்லை'' எ‌ன்றகூ‌றியு‌ள்ளது.

இததொட‌ர்பாமலே‌சிய‌ப் ‌பிரதம‌ரஅலுவலஅமை‌ச்ச‌ரந‌‌ஸ்‌ரி ஆ‌ஷி‌ஸ், ''இதஒ‌ன்று‌மத‌மி‌‌ழ்நாடஅ‌ல்ல. இதமலே‌சியா. அவ‌ரஅவருடைமா‌நில‌த்தப‌ற்‌றி ம‌ட்டு‌மகவலை‌‌ப்ப‌ட்டா‌லபோது‌ம். அவருடைமா‌நில‌த்‌தி‌ல் ‌‌‌நிறைய ‌பிர‌ச்சனைக‌ளஉ‌ள்ளன. கருணா‌நி‌தியுட‌னபேசுவத‌ற்கஇ‌தி‌லஒ‌ன்று‌மி‌ல்லை.... இ‌த்துட‌ன் ‌விடு‌ங்க‌ள்'' எ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி ‌விடு‌த்து‌ள்அ‌றி‌க்கை‌யி‌ல், கட‌ந்த 25 ஆ‌மதே‌தி இ‌ந்‌‌திய‌ச் ‌சிறுபா‌ன்மை‌யினரு‌க்கஉ‌ரிமைக‌ளகே‌ட்டஊ‌ர்வல‌மநட‌த்துவத‌ற்காக ‌திர‌ண்டபோதகோலால‌ம்பூ‌ரி‌லத‌மிழ‌ர்க‌‌ளு‌க்கஎ‌திராமலே‌சிய‌ககாவ‌ல்துறை‌யின‌ரநட‌ந்தகொ‌ண்ட ‌வித‌மதன‌க்கு ‌மிகவு‌மவேதனைய‌ளி‌‌க்‌கிறதஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இத‌ற்‌கிடை‌யி‌ல், மலே‌சியாவு‌க்கவெ‌ளி‌யி‌லஉ‌ள்இ‌ந்‌‌திய‌‌ர்க‌ளஅமை‌ப்‌புக‌ளிட‌மிரு‌ந்தஅ‌திகாரபூ‌ர்வமாபுகா‌ர்க‌ளஎதுவுமஇதுவரவர‌வி‌‌ல்லஎ‌ன்றஅயலுறவஅமை‌ச்சநாடாளும‌ன்ற‌சசெயல‌ரஅகமதஷாபெ‌ரி ‌சீ‌ககூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்