மலே‌சியா‌வி‌ல் இ‌ந்‌‌திய‌ர்க‌ளி‌ன் தலைவ‌ர் கைது!

Webdunia

வியாழன், 29 நவம்பர் 2007 (14:12 IST)
மலே‌சியா‌வி‌லகட‌ந்வார‌மஇ‌ந்‌திய‌ர்க‌ளி‌னஊ‌ர்வல‌த்‌தி‌ற்கஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்ஹ‌ி‌ந்தஉ‌ரிமைக‌ளகுழு‌வி‌னதலைவ‌ர் ‌ி.கணப‌தி ரா‌வஇ‌ன்றகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர்.

கோலால‌ம்பூ‌ரி‌லஉ‌ள்தனதஅலுவலக‌த்‌தி‌லஇரு‌ந்தபோதகணப‌தி ராவை‌ககாவ‌ல்துறை‌யின‌‌ரகைதசெ‌ய்தன‌ரஎ‌ன்றதகவ‌ல்க‌ளதெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்றன.

மலே‌சியா‌வி‌லவேலை‌க்காஆ‌ங்‌கிஅர‌சினா‌லஅழை‌த்தவர‌ப்ப‌ட்த‌ங்களு‌க்கஅடி‌ப்படஉ‌ரிமைகளை‌பபெ‌ற்று‌த்தவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தி ‌பி‌ரி‌ட்ட‌னதூதரக‌த்‌தி‌லமனகொடு‌ப்பத‌ற்காகட‌ந்ஞா‌யி‌‌ற்று‌க்‌கிழமஇ‌ந்‌திய‌ர்க‌ளஊ‌ர்வல‌மநட‌த்முய‌ன்றத‌ற்கதடை ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

தடையை ‌மீ‌‌றி ஊ‌ர்வ‌ல‌மசெ‌‌ல்முய‌ன்றவ‌ர்க‌ளி‌ன் ‌மீதமலே‌சிய‌ககாவ‌ல்துறை‌யின‌ரதடியடி நட‌த்‌தியதுட‌னக‌ண்‌ணீ‌ரபுககு‌ண்டுகளையு‌ம் ‌வீ‌சின‌ர்.

இ‌ந்ஊ‌ர்வல‌‌த்‌தி‌ற்கஹ‌ி‌ந்தஉ‌ரிமைக‌ளகுழு (Hindraf) எ‌‌ன்அமை‌ப்பை‌சசே‌ர்‌ந்த ‌ி.உதயகுமா‌ர், வை‌த்‌திமூ‌ர்‌த்‌தி, கணப‌தி ரா‌வஆ‌கியோ‌ரஏ‌ற்பாடசெ‌ய்‌திரு‌ந்தன‌ர்.

இவ‌ர்க‌ளமூவரு‌மஏ‌ற்கனவே, கட‌ந்வார‌மபொதஇட‌த்‌தி‌லஅர‌சி‌ற்கஎ‌திராக‌பபே‌சியத‌ற்காகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். ஆனா‌ல், புகா‌ர்களை‌தத‌மிழ‌ி‌லவழ‌ங்குவத‌ற்கவழ‌க்க‌றிஞ‌ர்க‌ளதவ‌றி‌வி‌ட்டதா‌லமூவரு‌ம் ‌விடுதலசெ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌ல், ஊ‌ர்வல‌த்‌தி‌னஅடி‌ப்படை‌யி‌லகணப‌தி ராவை‌ககைதசெ‌ய்வத‌ற்கு ‌சிற‌ப்பஅனும‌தி கே‌ட்டமலே‌சிஅரசதா‌க்க‌லசெ‌ய்மனு‌வி‌ற்கு ‌நீ‌திம‌ன்ற‌‌மஅனும‌தி வழ‌ங்‌கியது. ‌

மு‌ன்னதாஞா‌யி‌ற்று‌க்‌கிழமநட‌ந்ஊ‌ர்வல‌த்‌தி‌ற்ககாரணமானவ‌ர்க‌ளஎ‌ன்று 88 பேரமலே‌சிஅரசகைதசெ‌‌ய்து‌ள்ளது. இவ‌ர்க‌ளி‌ன் ‌மீதாகு‌ற்ற‌ச்சா‌ற்று ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டா‌ல் 6 மாத‌மமுத‌ல் 2 ஆ‌ண்டுக‌ளவரை ‌சிறத‌ண்டனை ‌கிடை‌க்கு‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்