×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பயங்கரவாத எதிர்ப்பில் பின்னடைவில்லை: பாகிஸ்தான்!
புதன், 28 நவம்பர் 2007 (14:13 IST)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் ராணுவத் தளபதி பதவியிலிருந்து விலகியதால் அமெரிக்கா தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்புப் போருக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெவத் இக்பால் சீமா கூறுகையில
்,
பயங்கரவாதத்தை அடியோடு அழிப்பது என்பது எங்களின் கொள்கை முடிவு. முஷாரஃப் பதவி விலகியதால் அதற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றார்.
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் இன்று நடந்த நிகழ்ச்சியில
்,
தனது ராணுவத் தளபதி பதவியில் இருந்து விலகினார்.
அவருக்கு பதிலாகப் புதிய ராணுவத் தளபதியாக ஐ.எஸ்.ஐ. அமைப்பின் முன்னாள் தலைவர் ஆஷ்ஃபாக் கியானி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் பலவும் வாழ்த்து தெரிவித்துள்ளன.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x