ராணுவ‌த் தளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌வில‌கினா‌ர் முஷாரஃ‌ப்!

Webdunia

புதன், 28 நவம்பர் 2007 (13:40 IST)
பா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பஅ‌ந்நா‌ட்டராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்தஇ‌ன்றமுறை‌ப்படி ‌வில‌கினா‌ர்.

ராவ‌ல்‌பி‌ண்டி‌யி‌லஅமை‌‌ந்து‌ள்பா‌கி‌ஸ்தா‌னராணுவ‌ததலைமையக‌த்‌தி‌லஇ‌ன்றகாலநட‌ந்த ‌விழா‌வி‌லஉண‌ர்‌ச்‌சி‌பபெரு‌க்குட‌‌ன் ‌விடைபெ‌ற்றா‌ரமுஷாரஃ‌ப். அவரு‌க்கமு‌ப்படை‌யி‌னஅ‌ணிவகு‌ப்பம‌ரியாதவழ‌ங்க‌ப்ப‌ட்டது.

முஷாரஃ‌பதனதஉரைய‌ி‌ல், ''ராணுவ‌த்தஎனதகுடு‌ம்ப‌மபோல ‌‌நினை‌த்து‌சசெய‌ல்ப‌ட்டே‌ன். ‌மிக‌ச் ‌சிற‌ந்ராணுவ‌த்‌தி‌ற்கு‌பபொறு‌ப்பே‌ற்றத‌ற்காநா‌னபெருமை‌ப்படு‌கிறே‌ன். எனதகா‌ல‌த்‌தி‌லஎ‌ன‌க்கு‌க் ‌கீ‌ழப‌ணியா‌ற்‌றிஅ‌திகா‌ரிகளு‌‌ம், ‌வீர‌ர்களு‌மஎனதக‌ண்மு‌ன்னா‌‌லப‌லியானதநா‌னக‌ண்டு‌ள்ளே‌ன்.

எ‌ன்னா‌லஎனதஉண‌‌்ச்‌சிகளை‌கக‌ட்டு‌ப்படு‌த்த முடிய‌வி‌ல்லை. எனதராணுவ‌த்‌திட‌மிரு‌ந்தநா‌னஏராளமாக‌கக‌ற்று‌ககொ‌ண்டு‌ள்ளே‌ன். இரு‌ந்தாலு‌ம், த‌ற்போது‌ள்சூழ‌லி‌லராணுவ‌ததளப‌தி பத‌வி‌யி‌லிரு‌ந்து ‌விலகுவதஎன‌க்கம‌கி‌ழ்‌ச்‌சியை‌ததரு‌கிறது.'' எ‌ன்றகு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர்.

இதையடு‌த்தநட‌ந்த ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னஉளவு ‌அமை‌ப்பான ஐ.எ‌ஸ்.ஐ.‌யி‌னமு‌ன்னா‌ளதலைவ‌ர் ‌கியா‌னி, பு‌திராணுவ‌ததளப‌தியாக‌பபத‌வியே‌ற்று‌ககொ‌ண்டா‌ர்.

த‌ற்போது 64 வயதாகு‌மமுஷாரஃ‌ப், 1964 ஆ‌மஆ‌ண்டராணுவ‌த்த‌ி‌‌ல் சே‌ர்‌ந்தா‌ர். தனது 46 ஆ‌ண்டுக‌ளஅனுபவ‌த்‌தி‌ல் 2 பெ‌ரிபோ‌ர்களை‌சசந்‌தி‌த்து‌ள்ளா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌‌னி‌லகட‌ந்த 1999 ஆ‌மஆ‌ண்டு ‌பிரதம‌ரநவா‌‌‌ஸஷெ‌ரீஃ‌பதலைமை‌யிலாஅரசராணுவ‌பபுர‌ட்‌சி‌யி‌னமூல‌மகலை‌த்து‌வி‌ட்டபு‌திஆ‌ட்‌சியஅமை‌த்தவ‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌ப்.

அத‌ன்‌பிறகபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரபத‌வி‌யி‌லஅம‌ர்‌ந்முஷாரஃ‌ப், பய‌ங்கரவாத‌த்‌தி‌ற்கஎ‌திராபோரை ‌தீ‌விரமாக‌சசெய‌லபடு‌த்துவே‌‌னஎ‌ன்றஅ‌றி‌வி‌த்தா‌ர். அவரு‌க்கஅமெ‌ரி‌க்கா ‌நி‌தியுத‌வி, ராணுவ‌ததளவாட‌ங்க‌ளஏராளமாஉத‌விகளை‌சசெ‌‌ய்தது.

இத‌ற்‌கிடை‌யி‌லநாளநட‌க்கவு‌ள்ள ‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னஅ‌திப‌ரபத‌வியமுஷாரஃ‌பமுறை‌ப்படி ஏ‌ற்று‌க்கொ‌ள்உள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்