‌சி‌றில‌ங்க ராணுவ‌த் தா‌க்குத‌லி‌ல் 11 ‌சிறு‌மிக‌ள் உ‌ட்பட 13 பே‌ர் ப‌லி!

செவ்வாய், 27 நவம்பர் 2007 (18:56 IST)
இல‌ங்கை‌யி‌ல் இ‌ன்று ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்‌தின‌‌ர் நட‌த்‌திய தா‌க்குத‌லி‌ல் 11 ‌சிறு‌மிக‌ள் உ‌ள்பட 13 பே‌ர் படுகொலை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கி‌ளிநொ‌ச்‌சி நக‌ரி‌ல் இரு‌ந்து 25 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் மே‌ற்‌கி‌ல் உ‌ள்ள ஐய‌ன்கே‌ணி‌யி‌‌ல் இ‌த்தா‌க்குத‌ல் நட‌ந்து‌ள்ளதாக‌ இல‌ங்கை ஊடக‌ங்க‌‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

''மாவீரரநாளையொட்டி த‌ங்க‌ளி‌ன் உற‌வின‌ர்களுக்கு அ‌ஞ்ச‌லி செலுத்துவதற்காசிறுமிகளு‌மபொதுமக்களு‌ம் கொக்காவில்- துணுக்காயவீதியிலஇன்று காலை 11:30 மணிக்கு சென்றகொண்டிருந்தபோதஅவர்களை‌க் கு‌றி வைத்தசிறிலங்கஇராணுவத்தினரஇத்தாக்குதலநடத்தியுள்ளனர்'' எ‌ன்று அ‌ச்செ‌ய்‌தி‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்