இ‌ந்‌தியாவுட‌ன் பு‌திய அணுஉலை க‌ட்டுமான ஒ‌ப்ப‌ந்த‌ங்க‌ள்: ர‌ஷ்யா ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia

செவ்வாய், 27 நவம்பர் 2007 (11:42 IST)
இ‌ந்‌தியா‌வி‌‌லஅணுஉலக‌ட்டுமான‌பப‌ணிகளை‌ததொட‌ர்வத‌ற்கபு‌திஒ‌ப்ப‌ந்த‌ங்களஉருவா‌க்‌கி‌ககொ‌ள்ர‌ஷ்யா ‌விரு‌‌ப்ப‌‌மதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இதுகு‌றி‌த்தஅ‌ந்நா‌ட்டதுணை ‌பிரதம‌ரசெ‌ர்‌கி இவான‌வகூ‌றுகை‌யி‌ல், கூட‌ங்குள‌த்‌தி‌லத‌ற்போதநட‌ந்தவரு‌மஅணுஉலை‌கக‌ட்டுமான‌பப‌ணிகளுட‌னபு‌திஅணுஉலைகளஅமை‌ப்பத‌ற்காஒ‌ப்ப‌ந்த‌ங்களையு‌மநா‌ங்க‌ளஎ‌தி‌ர்பா‌ர்‌க்‌கிறோ‌மஎ‌ன்றா‌ர்.

மு‌ன்னதாஇ‌ந்தமாதொட‌க்க‌த்‌தி‌லர‌ஷ்யசெ‌ன்‌றிரு‌ந்த ‌பிரதம‌ரம‌ன்மோக‌ன் ‌சி‌ங், கூட‌ங்குள‌த்‌தி‌லபு‌திதாக 4 அணுஉலைகளஅமை‌ப்பத‌ற்காஅரசுகளு‌க்‌கிடை‌யிலாஒ‌ப்ப‌ந்த‌த்தஏ‌ற்படு‌த்து‌மநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றஎ‌ன்றகூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

கட‌ந்ஜனவ‌ரி மாத‌‌மர‌ஷ்அ‌திப‌ர் ‌விளாடி‌மி‌ரபுடி‌னஇ‌ந்‌தியவ‌ந்போது ‌கூட‌ங்குள‌ம் ‌தி‌ட்ட‌த்‌தி‌ற்கான ‌விரு‌ப்ஒ‌ப்ப‌ந்த‌மகையெழு‌த்தானதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்