நவா‌‌ஸ் ஷெ‌ரீஃ‌ப் நாளை நாடு ‌திரு‌ம்பு‌கிறா‌ர்!

Webdunia

சனி, 24 நவம்பர் 2007 (11:45 IST)
பா‌கி‌ஸ்தா‌னமு‌‌ன்னா‌ள் ‌பிரதம‌ரநவா‌ஸஷெ‌ரீஃ‌ப்பு‌மஅவ‌ரி‌னசகோதரரு‌மநாளநாடு ‌திரு‌ம்புவா‌ர்க‌ளஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

த‌ற்போதசவு‌தி‌யி‌லத‌ங்‌கி‌யிரு‌க்கு‌மநவா‌‌ஸஷெ‌ரீஃ‌பபா‌கி‌ஸ்தா‌ன் ‌திரு‌ம்பு‌ம் ‌தி‌ட்ட‌மதொட‌ர்பாநே‌ற்றசவு‌‌தி அரச‌ரஅ‌ப்து‌ல்லா ‌பி‌னஅ‌ப்து‌லஆ‌ஷி‌ஸஇ‌ன் ‌ரியா‌த்தை‌சச‌ந்‌தி‌த்து‌பபே‌சினா‌ர்.

இதுகு‌றி‌த்தலாகூ‌ரி‌‌லசெ‌ய்‌தியாள‌ர்களை‌சச‌ந்‌தி‌த்பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் (நவா‌ஸ்) க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ர்க‌ள், நவா‌ஸஷெ‌ரீஃ‌பநாளநாடு ‌திரு‌‌‌ம்ப‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளா‌ர். அவருட‌னல‌ண்ட‌னி‌லஉ‌ள்அவ‌ரி‌னசகோதர‌ரஷாபா‌ஷஷெர‌ீஃ‌ப்பு‌மவரவு‌ள்ளா‌ரஎ‌ன்றன‌ர்.

மு‌ன்னதாக, தா‌னநாடு ‌திரு‌ம்பு‌மவரபா‌கி‌ஸ்தா‌னி‌லநட‌க்கவு‌ள்பொதுததே‌ர்த‌லி‌லவே‌ட்புமனதா‌க்க‌லசெ‌ய்வே‌ண்டா‌மஎ‌ன்றத‌ன்னுடைக‌ட்‌சி‌யினரநவா‌‌‌ஸஷெ‌ரீஃ‌பஅ‌றிவுறு‌த்‌தி‌யிரு‌ந்தா‌ரஎ‌ன்பதகு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்