தே‌ர்தலை பெனா‌‌சீ‌ர் புற‌க்க‌ணி‌க்க வே‌ண்டு‌ம்: நவா‌ஸ் ஷெ‌ரீஃ‌ப்!

Webdunia

வியாழன், 22 நவம்பர் 2007 (17:57 IST)
''பா‌‌கி‌‌ஸ்தா‌னி‌லஅடு‌த்ஆ‌ண்டநட‌க்கவு‌ள்பொது‌ததே‌ர்த‌லபெனா‌‌‌சீ‌ரபுற‌க்க‌ணி‌க்வே‌ண்டு‌ம்'' எ‌ன்றநவா‌ஸஷெ‌ரீ‌ஃ‌பதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வரு‌கிறா‌ர்.

பா‌கி‌ஸ்தா‌னி‌லஅ‌திப‌ரமுஷாரஃ‌ப்பு‌க்கஎ‌திராஅ‌ந்நா‌ட்டஎ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளஒ‌ன்‌றிணை‌ந்தபோராட‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளன. அவசர ‌நிலையை‌ககை‌விடா‌வி‌ட்டா‌ல், அடு‌த்ஆ‌ண்டநட‌க்கவு‌ள்பொது‌ததே‌ர்தலை‌பபுற‌க்க‌ணி‌க்கவு‌மஅ‌க்க‌ட்‌சிக‌ள் ‌முடிவசெ‌ய்து‌ள்ளன.

இத‌ற்‌கிடை‌யி‌லபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌ததலைவ‌ரபெனா‌‌சீ‌ரபு‌ட்டேம‌ட்டு‌மஅ‌திப‌ரமுஷாரஃ‌ப்புட‌னஅ‌திகார‌பப‌கி‌ர்வஒ‌ப்ப‌ந்த‌மசெ‌‌ய்துகொ‌ள்முய‌ற்‌சி‌த்தவ‌ந்தா‌ர்.

பெனா‌சீ‌ரதனதமுய‌ற்‌சியகை‌வி‌ட்டு‌வி‌ட்டத‌ங்க‌ளி‌னபோரா‌ட்ட‌த்‌தி‌லஇணை‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றம‌ற்எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளதொட‌ர்‌ந்தவ‌லியுறு‌த்‌தி வரு‌கி‌ன்றன.

இ‌ந்‌நிலை‌யி‌லசவு‌தி‌யி‌லஉ‌ள்பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌‌லீ‌க்(எ‌ன்) க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரநவா‌ஸஷெ‌ரீஃ‌ப், பெனா‌சீ‌‌ரை‌ததொலைபே‌சி‌யி‌லஅழை‌த்து‌பபே‌சினா‌ர்.

அ‌ப்போது, பா‌கி‌ஸ்தா‌னி‌‌லஜனநாயக‌ம் ‌திரு‌ம்வே‌‌ண்டு‌மஎ‌ன்ப‌தி‌லத‌ன்னுடைய ‌நிலைபா‌ட்டை ‌விள‌க்‌கினா‌ர். அ‌திப‌ரமுஷாரஃ‌பசவு‌தி‌க்கவ‌ந்தபோததா‌னஅவரை‌சச‌‌ந்‌தி‌க்க ‌விரு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்று‌மநவா‌‌ஸஷெ‌ரீஃ‌பகூ‌றினா‌ர்.

மேலு‌ம், எ‌தி‌ர்‌க்க‌ட்‌சிக‌ளநட‌த்து‌மதே‌ர்த‌லபுற‌க்க‌ணி‌ப்பு‌பபோரா‌ட்ட‌த்‌தி‌லபெனா‌சீ‌ரு‌மப‌ங்கே‌ற்வே‌ண்டு‌மஎ‌ன்றஅவ‌ரவ‌லியுறு‌த்‌தினா‌ரஎ‌ன்றதகவல‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளகூ‌‌றியு‌ள்ளன.

தே‌ர்த‌லபுற‌க்க‌ணி‌ப்‌பி‌லஈடுபபெனா‌சீ‌‌ர் ‌விரு‌ம்பா‌வி‌ட்டாலு‌ம், அவ‌ரி‌னபா‌கி‌ஸ்தா‌னம‌க்க‌ளக‌ட்‌சி‌யி‌னமூ‌த்தலைவ‌ர்க‌‌ள் ‌விரு‌ம்பு‌கி‌ன்றன‌ர். எனவஅவ‌ர்களுட‌னநவா‌‌ஸஷெ‌ரீஃ‌பத‌னியாக‌பபே‌ச்சந‌டத்‌தி வரு‌கிறா‌ர்.

கு‌றி‌ப்பாக, மு‌க்‌கிய‌ததலைவ‌ர்களாம‌க்தூ‌மஅ‌மி‌னஃபா‌கி‌ம், கா‌சி ஹ‌ூசை‌னஅகமதஆ‌கியோருட‌னநவா‌ஸபலமுறபே‌சியு‌ள்ளா‌ர்.

இத‌ற்‌‌கிடை‌யி‌ல், கட‌ந்ர‌ம்ஜா‌னி‌லிரு‌ந்தஅ‌திப‌ரமுஷாரஃ‌ப்பை‌சச‌ந்‌தி‌ப்பத‌ற்கு 3 முறை‌க்கமே‌லநவா‌ஸஷெர‌ீஃ‌பமுய‌‌ற்‌சி‌த்தா‌ரஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னஅரசவ‌ட்டார‌ங்க‌ளகூ‌றியு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்