எ‌ரிவாயு குழா‌ய் வெடி‌த்து: இ‌ந்‌திய‌ர் உ‌ள்பட 28 பே‌ர் ப‌லி!

Webdunia

திங்கள், 19 நவம்பர் 2007 (12:40 IST)
கிழ‌க்கசவு‌தி அரே‌பியா‌வி‌லஎ‌ரிவாயு‌ககுழா‌யவெடி‌த்த‌தி‌ல் 28 பே‌ரப‌லியானா‌ர்க‌ள். இ‌தி‌லஒருவ‌ரகேரள‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ரஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

சவு‌தி அரே‌பியா‌வி‌‌லஹா‌வியஎ‌ன்இட‌த்‌தி‌லகா‌ங்லோமெரே‌டஅரா‌ம்கேஎ‌ன்எ‌ரிவாயு ‌சேக‌ரி‌ப்பஆலை‌ இய‌ங்‌கி வரு‌கிறது.

இ‌‌‌ந்‌ஆலை‌யி‌லஎ‌ரிவாயு‌ககுழா‌ய்களை‌பபராம‌ரி‌க்கு‌மப‌ணிக‌ளநட‌ந்தவ‌ந்தன. பு‌திகுழாயை‌பபொரு‌த்து‌கி‌ன்ப‌ணி‌யி‌லஏராளமாஇ‌ந்‌திய‌ர்க‌ளஈடுப‌ட்டிரு‌ந்தன‌ர்.

இ‌ந்‌நிலை‌யி‌லஹா‌வியா‌வி‌லிரு‌ந்து 30 ‌‌ி.‌தொலை‌வி‌லஉ‌ள்ஹரா‌தஉ‌த்மா‌னியஎ‌ன்பு‌திஎ‌ரிவாயுககுழா‌ய் ‌திடீரெ‌ன்றவெடி‌த்து‌ச் ‌‌சித‌றியது.

இ‌ந்த ‌விப‌த்‌தி‌ல் ‌சி‌க்‌கிஅரா‌ம்கோ ‌நிறுவன‌த்‌தி‌னஅ‌திகா‌ரிக‌ளஉ‌ள்பட 28 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயஇற‌ந்தன‌ரஎ‌ன்றஅரே‌பிஅரசதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இ‌தி‌லஎ‌த்தனபே‌ரஇ‌ந்‌திய‌ர்க‌ளஎ‌‌ன்ற ‌விவர‌மதெ‌ரிய‌வி‌ல்லை. அதநேர‌த்‌தி‌லஒருவ‌ரகேரள‌த்தை‌சசே‌ர்‌ந்தவ‌ரஎ‌ன்றஇ‌ந்‌திய‌ததூதரக‌ததுணை‌ததலைவ‌ரரா‌ஜீ‌வசாஹ‌‌ரகூ‌றினா‌ர்.

இற‌ந்தவ‌ர்க‌‌ளி‌னநாடுக‌ளப‌ற்‌றிய ‌விவர‌மகு‌றி‌த்தஎதையு‌மஉடனடியாக‌ததெ‌ரி‌வி‌க்அரா‌ம்கோ ‌நிறுவன‌மமறு‌த்து ‌வி‌ட்டது.

''விப‌த்துப‌ற்‌றி ‌‌விசாரணநட‌த்உய‌ர்ம‌ட்ட‌ககுழஅமை‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளது. இற‌ந்தவ‌ர்களஅடையாள‌மகாண‌ததேவையாநடவடி‌க்கைக‌ளஎடு‌க்க‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன'' எ‌ன்றஅ‌ந்‌நிறுவன‌மகூ‌றியு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்