×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
வேலைவாய்ப்பை உருவாக்கும் 'விமானங்கள்'
வெள்ளி, 16 நவம்பர் 2007 (15:20 IST)
ஆசிய கண்டத்தில் மண்டல விமான சேவை நிறுவனங்கள் வாங்கி குவிக்கும் விமானங்களால் வளைகுடா நாடுகளில் பெருமளவு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளத
ு.
துபாயில் நடைபெற்று வரும் விமானக் கண்காட்சியில் மண்டல விமான நிறுவனங்கள் நேற்று மட்டும் 271 விமானங்களுக்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளன. ஐரோப்பிய விமான தயாரிப்பு நிறுவனமான ஏர்பஸ் நிறுவனத்துக்கு மட்டும் 49 பில்லியன் டாலர் அளவுக்கு ஒப்பந்தம் கிடைத்துள்ளது.
துபாய் ஏரோ ஸ்பேஸ் நிறுவனம் மட்டும் தலா 100 விமானங்களை வாங்க ஏர்பஸ், போயிங் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதேபோன்று விமான சேவையை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் சவூதி அரேபியன் ஏர்லைன்ஸ் 22 ஏர்பஸ் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செயதுள்ளது.
சீன
ா,
இந்திய
ா,
கிழக்கு ஐரோப்பாவுக்கு அடுத்த படியாக வளைகுடா நாடுகளின் வழித்தடத்தில் தான் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 8 விழுக்காடு என்ற அளவில் உள்ளது.
தற்போது வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சியால் விமான சேவைத் துறையில் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சர்வதேச விமான போக்குவரத்து நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!
ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!
கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!
புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?
செயலியில் பார்க்க
x