ஜனவ‌ரி முத‌ல் வார‌த்‌தி‌ல் தே‌ர்த‌ல்: முஷாரஃ‌ப் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia

ஞாயிறு, 11 நவம்பர் 2007 (17:06 IST)
பா‌கி‌ஸ்தா‌‌னி‌லஅடு‌த்ஆ‌ண்டஜனவ‌ரி மாத‌மமுத‌லவார‌த்‌தி‌லபொது‌ததே‌ர்த‌லநட‌த்த‌ப்படு‌மஎ‌ன்று‌ அ‌ந்நா‌ட்டஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பஅ‌றிவி‌த்து‌ள்ளா‌ர்.

இ‌ஸ்லாமாபா‌த்‌தி‌லஇ‌ன்றசெ‌ய்‌தியாள‌‌ர்களை‌சச‌ந்‌தி‌த்முஷாரஃ‌ப், தே‌ர்த‌லநட‌த்துவத‌‌ற்கஏ‌ற்வகை‌யி‌லவரு‌கிற 15 ஆ‌மதே‌தி நாடாளும‌ன்ற‌மகலை‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌ம், ப‌ஞ்சா‌ப், ‌சி‌ந்து, பலு‌சி‌ஸ்தா‌னமா‌நில‌ங்க‌ளி‌னச‌ட்ட‌பபேரவைக‌ளவரு‌கிற 20 ஆ‌மதே‌தி கலை‌க்க‌ப்படு‌மஎ‌ன்று‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

''நாடாளும‌ன்ற‌ம், ச‌ட்ட‌பபேரவைகளு‌க்கஒரநா‌ளி‌லதே‌ர்த‌லநட‌‌த்த‌ப்படு‌ம். அத‌ற்கு‌‌ததகு‌ந்ஏ‌ற்பாடுக‌ளசெ‌ய்ய‌ப்ப‌ட்டவரு‌கி‌ன்றன. அதேபோம‌த்‌தி‌யி‌லவரு‌கிற 15 ஆ‌மதே‌தியு‌ம், மா‌நில‌ங்க‌ளி‌ல் 20 ஆ‌மதே‌தியு‌மஇடை‌க்காஅரசுக‌ளபத‌வி ஏ‌ற்று‌ககொ‌ள்ளு‌ம்'' எ‌ன்றா‌ரமுஷாரஃ‌ப்.

எ‌ப்போதராணுவ‌ததளப‌‌தி பத‌வியை ‌வி‌ட்டு ‌விலகு‌வீ‌ர்க‌ளஎ‌ன்றகே‌ட்டத‌ற்கு, அனேகமாக‌ வரு‌கிற 15 ஆ‌மதே‌தி எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், உ‌ச்ச‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ‌நிலுவை‌யி‌லஉ‌ள்வழ‌க்குக‌ளி‌ல் ‌விரை‌வி‌ல் ‌தீ‌ர்‌ப்பவழ‌ங்க‌ப்ப‌ட்‌டு‌விடு‌ம். அத‌ன்படி நா‌னபத‌வி ‌விலகு‌ம் ‌நிக‌ழ்வநட‌க்கு‌மஎ‌ன்று‌மமுஷாரஃ‌பகூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்