தி‌ட்ட‌மி‌ட்டபடி தே‌ர்த‌லை நட‌த்த‌ முஷாரஃ‌ப் ‌விரு‌ப்ப‌ம்!

Webdunia

திங்கள், 5 நவம்பர் 2007 (12:45 IST)
பா‌கி‌ஸ்தா‌னி‌லபொது‌ததே‌ர்த‌லத‌ள்‌ளி வை‌க்க‌ப்படலா‌மஎ‌ன்று ‌பிரதம‌ரசெளக‌தஅ‌ஜீ‌‌ஸசூசுகமாக‌ததெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி தே‌ர்த‌லநட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பவ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளதாக‌ததகவ‌ல்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.

அவசர‌நிலை ‌பிரகடன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்ட ‌பிறகமுத‌லமுறையாக‌ அ‌திப‌ரப‌ர்வே‌ஷமுஷாரஃ‌பதனதகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிகளுட‌னஆலோசனநட‌த்‌தினா‌ர்.

இ‌தி‌ல் ‌பிரதம‌ரசெளக‌‌தஅ‌‌ஜீ‌ஸ், பா‌கி‌ஸ்தா‌னமு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌கக‌ட்‌‌சி‌யி‌னதலைவ‌ரசெள‌த்‌ரி சுஜா‌தஹூசை‌னஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளகல‌ந்தகொ‌ண்டன‌ர்.

அவசர ‌நிலையை ‌நீ‌‌ட்டி‌ப்பது, ‌தி‌ட்ட‌மி‌ட்டபடி பொது‌ததே‌ர்த‌லநட‌த்துவதஎ‌ன்பஉ‌ள்‌ளி‌ட்மு‌க்‌கிய ‌பிர‌ச்சனைக‌ளி‌லஆளு‌மகூ‌ட்ட‌ணி‌கக‌ட்‌சிக‌ள் ‌பிளவுப‌ட்டு ‌‌நி‌ன்றதாக‌ததகவ‌ல்க‌ளகூறு‌கி‌ன்றன.

பொது‌ததே‌ர்தலை‌ததி‌ட்ட‌மி‌ட்டபடி நட‌த்வே‌ண்டு‌மஎ‌ன்றஅ‌திப‌ரமுஷாரஃ‌பவ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர். ஆனா‌ல், கூ‌ட்ட‌ணி‌யி‌லஉ‌ள்சிக‌ட்‌சிக‌ளதே‌ர்தலை 6 மாத‌த்‌தி‌ற்கு‌தத‌ள்‌ளி‌பபோவே‌ண்டு‌மஎ‌ன்றவ‌லியுறு‌த்‌தியு‌ள்ளன.

இதனா‌லபொது‌ததே‌ர்த‌ல் ‌விசய‌த்‌தி‌லஇறு‌திமுடிவஎடு‌க்முடியாத ‌நிலஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இரு‌ந்தாலு‌ம், அவசர‌நிலதொடர‌ககூடாதஎ‌ன்ற ‌விசய‌த்‌தி‌லஎ‌ல்லா‌கக‌ட்‌சிகளு‌மஒ‌ன்றுப‌ட்டு ‌நி‌ன்று‌ள்ளன.

இ‌ந்வார‌த்‌தி‌னஇறு‌தி‌க்கு‌ளபொது‌ததே‌ர்த‌லநட‌த்துவ‌தி‌லஒரு‌மி‌த்முடிவெடு‌க்வா‌ய்‌ப்பு‌ள்ளதஎ‌ன்றதகவ‌ல‌றி‌ந்வ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளன.

ஊடக‌ங்களு‌க்கு ‌வி‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்க‌ட்டு‌ப்பாடுக‌ள், ச‌ட்‌ட‌ம்-ஒழு‌ங்கு ‌சீ‌‌ர்குலைவபோ‌ன்ம‌ற்ற ‌விவகார‌ங்க‌ளு‌மஇ‌ந்உய‌ர்ம‌ட்ட‌ககூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌வி‌‌ரிவாக ‌விவ‌ா‌தி‌க்க‌ப்ப‌ட்டஎ‌ன்றபா‌கி‌ஸ்தா‌னநா‌‌‌ளித‌ழ்க‌ளதெ‌ரி‌வி‌த்து‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்