க‌ற்ப‌ழி‌ப்பு‌ப் புகா‌ர் : 108 ‌சி‌றில‌ங்கா ‌ராணுவ‌ படை‌யின‌ர் ‌‌மீது நடவடி‌க்கை!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (18:22 IST)
சிறு‌மிகளை‌க் க‌ற்ப‌ழி‌த்த புகா‌ர் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டதை அடு‌த்து அமை‌தி‌ப் படை‌யி‌ல் ப‌ணியா‌ற்‌றிய 108 ‌சி‌றில‌ங்கா ‌ராணுவ‌த்‌தினரை ஐ.நா. ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியு‌ள்ளது.

பி‌ன்த‌ங்‌கிய நாடான ஹெ‌ய்‌ட்டி‌யி‌ல், ஐ.நா அமை‌தி‌ப் படை‌யி‌ன்‌ கீ‌ழ் ப‌ணியா‌ற்‌றி வரு‌ம் 950 ‌சி‌றில‌ங்கா ராணுவ‌த்‌தின‌ரி‌ல் 108 பே‌ர் ‌சிறு‌மிகளை‌க் க‌ற்ப‌ழி‌த்த புகா‌ர் ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டது.

இதனடி‌ப்படை‌யி‌ல் அவ‌ர்களை ஐ.நா. ‌சி‌றில‌ங்கா‌வி‌ற்கு‌த் ‌திரு‌ப்‌பி அனு‌ப்‌பியு‌ள்ளது.

ராணுவ‌த்‌தின‌ர் ‌மீது ‌நிரூ‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள்ள பாலியலகுற்றச்சாட்டுகளகுறித்தஐக்கிநாடுகளசபையுமசிறிலங்கஅரசுமமிகு‌ந்த கவலையடை‌ந்து‌ள்ளது எ‌ன்று ஐ.நா செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் மை‌க்கே‌ல் மொ‌ண்‌ட்‌ஸ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சிறிலங்கபடையினர், வயதகுறைந்சிறுமிகளுக்கபணமகொடுத்து இக்கொடூசெயலசெய்துள்ளனர். இ‌தி‌ல் தொட‌ர்புடைய 108 சிறிலங்கபடையினரசிறிலங்காவுக்கதிருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்களமீதவிசாரணநடத்தப்படுமஎன்றசிறிலங்கதெரிவித்துள்ளதசிறிலங்காபபடையினராலபாதிக்கப்பட்டோருக்கு ஐ.ா. உதவுமஎன்று‌ம் மை‌க்கே‌ல் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்