×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அவசர நிலை என்பது புரளி : பாக். அமைச்சர் மறுப்பு!
Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (15:47 IST)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு தாமதமாகலாம் என்பதால் அங்கு அவசர நிலை அறிவிக்கப்படலாம் என்ற கருத்தை அந்நாட்டு அமைச்சர் ஷெர் ஆஃப்கன் நியாசி மறுத்துள்ளார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாகிஸ்தான் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஷெர் ஆஃப்கன் நியாச
ி, ''
பொதுத் தேர்தல் குறிப்பிட்ட காலத்தில் நடைபெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நாடு நெருக்கடி நிலையை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என்பதெல்லாம் வெறும் புரள
ி''
என்றார்.
ரயில்வே அமைச்சரும
்,
முஷாரஃப்பின் நெருங்கிய நண்பருமான ஷேக் ரஷீத் அகமத
ு,
இந்த நேரத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்த சட்டத்தில் இடமில்லை என்றார்.
அதேநேரத்தில் பொதுத் தேர்தலை தள்ளிவைக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று ஆளுகின்ற பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சித் தலைவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பதை அமைச்சர் அகமது ஒப்புக் கொண்டார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!
மொத்த வாக்காளர்களை விட, பதிவான வாக்குகள் அதிகமானது எப்படி?ராகுல் காந்தி கேள்வி
ஸ்டாலின் அல்வா கடை, அண்ணா அறிவாலயம்.. அண்ணாமலையின் பதிவு வைரல்..!
பிரான்ஸ் AI உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி.. அதிபர் மேக்ரானுடன் தலைமை தாங்குகிறார்..!
ரிசல்ட்டுக்கு முன்பே பேரம்.. கட்சி மாறினால் ரூ.15 கோடி.. பாஜக மீது ஆம் ஆத்மி புகார்..!
செயலியில் பார்க்க
x