80 த‌லிபா‌ன் ‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொலை!

Webdunia

ஞாயிறு, 28 அக்டோபர் 2007 (15:16 IST)
ஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌ல் அமெ‌ரி‌க்க‌ ராணுவ‌த்துட‌ன் நட‌ந்த து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை‌யி‌ல் 80 த‌லிபா‌ன் ‌‌தீ‌விரவா‌திக‌ள் சு‌ட்டு‌க் கொ‌ல்ல‌ப்ப‌‌ட்டன‌‌ர்.

ஆப்கானிஸ்தானிலதாலிபான்களகட்டுப்பாட்டிலஉள்பகுதியிலதாலிபானதீவிரவாதிகளுக்குமஅமெரிக்கப்படைகளுக்குமஇடையஅ‌வ்வ‌ப்போது து‌ப்பா‌க்‌கி ச‌ண்டை நடைபெ‌ற்று வரு‌கிறது.

நே‌ற்று ஹெல்மாண்டமாகாணத்திலஉள்முசகாலஎன்இடத்தில் பல ம‌ணி நேர‌ம் நடைபெற்ற துப்பாக்கி சண்டை‌யி‌ல் 80 தீவிரவாதிகளசுட்டுககொல்லப்பட்டனர்.

இந்தபபகுதியிலகடந்செப்டம்பரமாதமமுதலநடைபெற்மிகப்பெரிமோதலில் 5வதசம்பவமஎன்றஅதிகாரிகளதெரிவித்துள்ளனர்.

நேற்றகாலதாலிபானதீவிரவாதிகளஅமெரிக்கூட்டுபபடையினரமீததாக்குதலநடத்தியதாகவும், இதிலராக்கெடவீச்சுகளுமஅடங்குமஎன்றுமகூறிஅமெரிக்படையினர், இதற்கபதிலடி கொடுக்குமவகையிலஅமெரிக்படைகளவான்வழிததாக்குதலநடத்‌தியதாக அவர்களகூறியுள்ளனர்.

இந்தபபகுதியிலஇதுவரசுமார் 250 தாலிபானதீவிரவாதிகளசுட்டுககொல்லப்பட்டதாஅவர்களதெரிவித்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்