சீனா‌வி‌ன் பொருளாதார‌‌ச் ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள் ‌‌விய‌ப்ப‌‌ளி‌க்‌கிறது: சோ‌னியா!

Webdunia

சனி, 27 அக்டோபர் 2007 (14:51 IST)
சீனா‌வி‌னபொருளாதார‌ச் ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ள் ‌உ‌ண்மை‌யிலேயே ‌பிர‌ம்‌மி‌க்க‌தத‌க்கவையாகவு‌ம், ‌‌மிக‌ச் ‌சிற‌ப்பானதாகவு‌மஉ‌ள்ளன; அவ‌ற்‌றி‌லிரு‌ந்தஇ‌ந்‌தியக‌ற்று‌ககொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றசோ‌னியகா‌ந்‌தி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

கா‌‌ங்‌கிர‌ஸதலைவ‌ரசோ‌னியகா‌ந்‌தி 5 நா‌ளபயணமாக‌ச் ‌சீனசெ‌ன்று‌ள்ளா‌ர். தலைநக‌ரபெ‌ய்‌‌ஜி‌ங்‌கி‌ல், ஆளு‌ம் ‌சீன‌கக‌ம்யூ‌னி‌ஸ்‌டக‌ட்‌சி ஏ‌ற்பாடசெ‌‌ய்‌திரு‌ந்கரு‌த்தர‌ங்‌கி‌லஅவ‌ரப‌ங்கே‌ற்று‌பபே‌சினா‌ர். அ‌தி‌லஅவ‌ரகூ‌றிகரு‌த்துக‌ளி‌ன் ‌விவர‌மவருமாறு:

கட‌ந்த 1978 ஆ‌மஆ‌ண்டமுத‌ல் ‌சீனா‌ பொருளாதார‌ச் ‌சீ‌‌ர்‌திரு‌த்த‌ங்க‌ளநடைமுறை‌ப்படு‌த்‌தி வ‌ரு‌கிறது. அ‌ப்போ‌‌திரு‌ந்து ‌சீனா‌‌வி‌‌லஏ‌ற்ப‌ட்டு வரு‌ம் ‌மிக‌ப்பெ‌ரிபொருளாதாவள‌ர்‌‌ச்‌‌‌சி இ‌ந்‌திம‌க்களஈ‌ர்‌த்‌தவரு‌கிறது.

சீனா‌வி‌‌லஏ‌ற்ப‌ட்டு‌ள்வள‌‌ர்‌ச்‌சி ‌பிர‌ம்‌மி‌க்க‌தத‌க்கதாகவு‌ம், ஒ‌ப்‌பிமுடியாவகை‌யிலு‌மஉ‌ள்ளது.

சி‌க்கலான ‌நிலை‌யி‌லவள‌ர்‌ந்துவரு‌மஅர‌சிய‌லசூ‌ழ்‌நிலைக‌ள், சவா‌ல்க‌ளஆ‌கியவ‌ற்று‌க்கஇடை‌யி‌ல், தனதபொருளாதார‌ககொ‌ள்கைகளை ‌நிறைவே‌ற்வே‌ண்டிக‌ட்டாய‌மத‌ற்போதஇ‌ந்‌தியா‌வி‌ற்கஉ‌ள்ளது.

எதா‌ர்‌த்த‌த்தோடு‌ம், தெ‌ளிவாபா‌ர்வையோடு‌ம், கடினமாமுய‌ற்‌‌சியு‌மஇரு‌ந்தா‌லசா‌தி‌க்முடியு‌மஎ‌ன்று ‌சீனஉலக‌த்‌தி‌ற்கு‌ககா‌ட்டியு‌ள்ளது.

இ‌ந்‌தியா, ‌சீனஆ‌கிஇர‌ண்டநாடுக‌ளிலு‌மசாதாரம‌க்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனமு‌க்‌கியமானதாஉ‌ள்ளது.

எனவே, பொருளாதார ‌சீ‌ர்‌திரு‌த்த‌ங்க‌ளம‌ற்று‌மதாராளமய‌த்தை ‌நீ‌ங்க‌ளஅணு‌கிமுறை‌யி‌லிரு‌ந்தநா‌ங்க‌ளக‌ற்று‌க்கொ‌ள்ள ‌நிறைஉ‌ள்ளதஎ‌ன்றநா‌னந‌ம்பு‌கிறே‌ன்.

ஆ‌சியா‌விலேயே ‌மிக‌ப்பெ‌ரிச‌க்‌தி‌மி‌க்நாடுகளான ‌சீனா, இ‌ந்‌தியஆ‌கியவ‌ற்‌றி‌னமறஆ‌க்க‌த்தஉலக‌மஒ‌ப்பு‌ககொ‌ள்ள‌ததொட‌ங்‌கியு‌ள்ளது.

இ‌ந்‌நிலை‌யி‌ல், இருநாடுகளு‌மந‌ட்பபாரா‌ட்டி ஒ‌ன்றுப‌ட்டு‌சசெய‌ல்பவே‌ண்டு‌ம். உலக‌ம் ‌மிக‌ப்பெ‌ரியதஎ‌ன்கோண‌த்‌தி‌லநமதவள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌மகு‌றி‌க்கோ‌ள்க‌ள் ‌நிறைவேஇது ‌மிகவு‌மஅவ‌சிய‌ம்.

இ‌வ்வாறஅவ‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

மேலு‌ம், ''எதா‌ர்‌த்த‌மு‌மஇருதர‌‌ப்பத‌ன்னலனு‌‌ம்'' எ‌ன்அடி‌ப்படை‌யிலாகரு‌த்துகளையு‌மசோ‌னியதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்