பூமிக்க ு மி க அருகில ் நிலவ ு வருவதால ் இந் த ஆண்டின ் மிகப ் பெரி ய முழ ு நிலவ ை இன்றும ், நாளையும் நாம ் வானில ் காணலாம ் என்ற ு நாச ா விண்வெள ி ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு. இன்று நாம் வானில் காணக்கூடிய நிலா அளவில் மிகப் பெரியதாகவும், ஒளிமயமாகவும் காட்சியளிக்குமாம்.
நீள ் வட் ட பாதையில ் வழக்கமா ன தொலைவில ் இருக்கும ் நிலவ ு ஏறக்குறை ய 48 ஆயிரம ் மைல்கள ் பூமிக்க ு அருக ே நெருங்க ி வருவதே நிலவ ு மிகவும ் ஒளிமயமாகவும ், பெரியதாகவும ் தெரிவதற்க ு காரணம ். இதனால ் வழக்கமா க பூமியிலிருந்த ு பார்க்கப்படும ் நிலவின ் பரப்பளவ ு 14 விழுக்காட ு பெரியதாகவும், 30 விழுக்காட ு பிரகாசமாகவும் முழுநிலவு இருக்கும் என்று நாசாவின் www.spaceweather.com இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும ் இந் த நிகழ்வின்போத ு கடலில ் அலைகள ் வழக்கத்திற்க ு மாறா க உயர்வாகவும ் வேகமாகவும ் வீசக ் கூடும ் எ ன நாச ா தெரிவித்துள்ளத ு. "
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரையில் ப ெ ளர்ணமி நிலவு தெற்கு நோக்கிய நிலையில் இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளில் இன்றும், நாளையும ் பிரகாசமாகத் தெரியும்" என்று மகாராஷ்டிரத்தில் உள்ள ஆகாஷ்கங்கா வானியல் ஆய்வு மைய இயக்குநர் பாரத் ஆடுர் கூறினார ்.
நிலவ ு வழக்கத்திற்க ு மாறா க மிகவும ் ஒளிமயமாகத ் தெரியும ் என்பதால ் தொலைநோக்க ி கருவ ி அல்லத ு தகுந் த பாதுகாப்ப ு கருவிகளுடன ் பார்க் க வேண்டும ். வெறும ் கண்களால ் பார்த்தால ் கண்பார்வ ை பாதிக்கக ் கூடும ் என்ற ு ஆய்வாளர்கள ் தெரிவித்துள்ளனர ். வட மாநிலங்களில ்... இன்ற ு இரவ ு நில ா வந்த ு யாரெல்லாம ் கண ் விழித்துக ் கொண்டிருக்கிறீர்கள ் என்ற ு கேட்கும ் என்றும ், நில ா வரும ் போத ு யார ் கண ் விழித்துக ் கொண்டிருக்கிறார்களே ா அவர்களுக்க ு தேனும ், அமிர்தமும ் கொடுக்கும ் என்றும ் ஒர ு நம்பிக்க ை வட மாநில மக்களிடையே உள்ளத ு. இதனால ் இன்ற ு இரவ ு முழுவதும ் மக்கள் அனைவரும் நிலாவ ை பார்த்த ு கொண்ட ே பால ை பருகியபட ி கண ் விழித்துக ் கொண்ட ு இருப்பார்களாம ், அப்போத ு நிலவ ு அவர்களத ு பாலில ் தேனையும ், அம ி ர்தத்தையும ் கொடுக்கும ் என்று காலகாலமா க ஒரு பழக்க வழக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது,
செயலியில் பார்க்க x