‌சி‌றில‌ங்கா அமை‌ச்ச‌ர் மகிந்த சமரசிங்கவுட‌ன் லூய்ஸ் ஆர்பர் சந்திப்பு!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (20:12 IST)
சிறிலங்கவந்துள்ஐக்கிநாடுகளசபையினமனிஉரிமைகளுக்காஆணையரலூய்ஸஆர்பரஇன்றசிறிலங்காவினமனிஉரிமைகளவிவகாரங்களுக்காஅமைச்சரமகிந்சமரசிங்கவையும், ே.ி.ி. கட்சியினதலைவரசோமவன்அமரசிங்கவையுமசந்தித்தார்.

மகிந்சமரசிங்கவஇன்றகாலை 10 மணியளவிலஅவரதஅமைச்சகத்திலலூய்ஸஆர்பரசந்தித்தார். இந்சந்திப்பிலசிறிலங்காவிலநிகழுமமனிஉரிமமீறல்களகுறித்தமகிந்சமரசிங்கவிடமலூய்ஸஆர்பரகே‌ட்டதாக‌ததெரிகிறது.

இத‌ற்கவிளக்கமளித்அமைச்சரமகிந்சமரசிங்க, மனிஉரிமமீறல்களகட்டுப்படுத்அரசநடவடிக்கை எடு‌த்தவருகிறதஎன்றகூறியுள்ளார்.

ே.ி.ி. தலைவரசோமவன்அமரசிங்கவஇன்றகாலை 11 மணியளவிலே.ி.ி. கட்சியினதலைமையகத்திலலூய்ஸஆர்பரசந்தித்தகலந்துரையாடினார். இந்சந்திப்பிலே.ி.ி. கட்சியினநாடாளுமன்உறுப்பினரவிஜிஹேரதஉடனிருந்ததாே.ி.ி. வட்டாரங்களதெரிவித்தன.

யாழ். குடாநாட்டுக்கநாளமறுநா‌ளசெல்லுமலூய்ஸஆர்பர், அங்கமாவட்செயலகத்திலஅ‌திப‌ரஉள்ளிட்அதிகாரிகளையுமபொதஅமைப்புக்களினபிரதிநிதிகளையுமசந்தித்துபபேசுகிறார்.

அங்குமகாணாமலபோனவர்களினஉறவினர்களயாழ்ப்பாணத்திலஉள்ள ஐ.ா. அலுவலகத்திலசந்தித்தஅவர்களுடைபிரச்சினைகளலூய்ஸஆர்பரகேட்டறியவுள்ளார். இதனைததொடர்ந்தயாழ்‌ப்பாண‌மசிறைச்சாலைக்கசென்றஅங்கு‌ள்கை‌திகளலூய்ஸஆர்பரசந்திக்உள்ளார்.

வரு‌கிற 13 ஆமதே‌தி தனதபயணத்தமுடித்துக்கொண்டதிரும்புவதற்கமுன்னரஅன்றமாலகொழும்‌பி‌‌லசெ‌ய்‌தியாளர்களலூய்ஸஆர்பரசந்தித்துபபேசுகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்