×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
ஜெர்மன் விஞ்ஞானிக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!
Webdunia
புதன், 10 அக்டோபர் 2007 (19:50 IST)
2007
ஆம
்
ஆண்ட
ு
வேதியியலுக்கா
ன
நோபல
்
பரிச
ை
ஜெர்மனியைச
்
சேர்ந்
த
விஞ்ஞான
ி
ஜெர்ஹார்ட
்
எர்ட
்
பெற்றுள்ளார
்.
செயற்க
ை
உரம
்,
எரிபொருள
்
மின்கலம
்
உள்ளிட்டவ
ை
தொடர்பா
க
வேதியியல
்
துறையில
்
பல்வேற
ு
ஆய்வுகள
ை
மேற்கொண்ட
ு
கண்டுபிடிப்புகள
ை
நிகழ்த்தியதற்கா
க
அவருக்க
ு
இந்
த
விருத
ு
வழங்கப்படுகிறத
ு.
வேதியியல
்
துறையில
்
ஒர
ு
பிரிவா
ன
சர்ஃபேஸ
்
கெமிஸ்ட்ர
ி (
Surface Chemistry )
யில
்
சாதன
ை
படைக்கும
்
ஆய்வுகள
ை
ஜெர்ஹார்ட
்
எர்ட
்
மேற்கொண்டுள்ளார
்.
1960
ஆம
்
ஆண்ட
ு
உருவா
ன
நவீ
ன
சர்ஃபேஸ
்
கெமிஸ்ட்ரியில
்
இவரின
்
பங்க
ு
மகத்தானத
ு
என்ற
ு
நோபல
்
குழ
ு
தெரிவித்துள்ளத
ு.
தனிமப
்
பரப்பில
்
நைட்ரஜன
்
புரியும
்
வினைகள
ை
ஆய்வ
ு
செய்தார
்.
அத
ு
எப்பட
ி
வின
ை
புரிகிறத
ு
என்றும
்
அதன
்
பயன
ை
எப்பட
ி
எளி
ய
முறையில
்
பெற்றுப
்
பயன்படுத்துவத
ு
என்றும
்
ஜெர்ஹார்ட
்
எர்ட
்
விரிவா
க
சோதனைகள
ை
நடத்தினார
்.
குறிப்பா
க
காற்றிலிருக்கும
்
நைட்ரஜனைப
்
பயன்படுத்த
ி
அதி
க
அளவில
்
செயற்க
ை
உரம
்
தயாரிக்கும
்
வழிமுறைகள
ை
ஆய்வ
ு
செய்தார
்.
அதில
்
பெருமளவ
ு
வெற்றியும
்
பெற்றார
்.
மேலும
்,
தனிமப
்
பரப்பில
்
ஏற்படும
்
வேதியியல
்
மாற்றங்கள
்
எப்பட
ி
சுற்றுச
்
சூழலைப
்
பாதிக்கிறத
ு
என்ற
ு
அறிந்த
ு,
அதைக
்
கட்டுப்படுத்
த
முயற்சிகள
ை
மேற்கொண்டார
்.
இவரின
்
கண்டுபிடிப்புகள
்
செம
ி
கண்டக்டர
்
போன்
ற
மின்னணுப
்
பொருட்கள
்
தயாரிப்புத
்
துறையில
்
அடிப்படையாகப
்
பயன்படுகிறத
ு.
எனவ
ே
கணின
ி
போன்
ற
மின்னண
ு
இயந்தி
ர
உற்பத்தியில
்
இவரைப
்
புறக்கணிக்
க
முடியாத
ு.
1936
ஆம
்
ஆண்ட
ு
ஜெர்மனியில
்
பிறந்
த
ஜெர்ஹார்ட
்
எர்ட
் 1965
ஆம
்
ஆண்ட
ு
இயற்பியல
்
வேதியியலில
் டாக்டர்
பட்டம
்
பெற்றார
்.
தற்போத
ு
பெர்லி
னில்
உள்
ள
ஆராய்ச்ச
ி
நிறுவனம
்
ஒன்றில
்
பேராசிரியராகப
்
பணிபுரிகிறார
்.
இவருக்க
ு
நோபல
்
பரிசுத
்
தொகையா
க 10
மில்லியன
்
சுவிடிஸ
்
குனார
் (1.5
மில்லியன
்
டாலர
்) வழங்கப்படும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?
பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!
சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!
மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..
எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!
செயலியில் பார்க்க
x