'எனது முத‌ல் கொலை முத‌ல் காதலை‌ப் போ‌ன்றது' : இர‌ஷ்ய‌ தொட‌ர் கொலையா‌ளி வா‌க்குமூல‌ம்!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (19:04 IST)
இர‌ஷ்யா‌வி‌ல் 49 பேரை‌ககொ‌ன்தொட‌ரகொலையா‌ளி ஒருவ‌னதனதமுத‌லகொலஅனுபவ‌மமுத‌லகாத‌லஅனுபவ‌த்தை‌பபோ‌ன்றதஎ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லகூ‌றியு‌ள்ளா‌‌ன்.

இர‌ஷ்தலைநக‌ரமா‌ஸ்கோ‌வி‌ற்கதெ‌ற்‌கி‌லஉ‌ள்சூ‌ப்ப‌‌ரமா‌ர்‌க்கெ‌ட்டி‌லப‌ணி பு‌ரி‌ந்தவ‌ன் ‌பி‌ட்சு‌ஸ்‌கி‌ன். இவ‌‌னகட‌ந்த 2001 முத‌ல் 2006 ஆ‌மஆ‌ண்டுவரசுமா‌ர் 49 பேரை‌ககொலசெ‌ய்து‌ள்ளா‌ன். 3 பேரை‌ககொ‌ல்முய‌ற்‌சி‌த்து‌ள்ளா‌ன்.

இ‌ந்த‌ததொட‌ரகொலையா‌ளி‌யி‌னகொலை‌தத‌ந்‌திர‌ம் ‌மிகவு‌ம் ‌விய‌ப்பானது. த‌ன்னசதுர‌ங்க‌பபலகை‌யி‌லஉ‌ள்ராஜாவாக‌ககரு‌தி‌ககொ‌ண்டம‌ற்ற 63 க‌ட்ட‌ங்களையு‌மஎ‌தி‌ரிகளாக ‌நினை‌த்து‌ககொலசெ‌ய்தவ‌ந்து‌ள்ளா‌ன்.

பி‌ட்சு‌ஸ்‌கி‌ன் ‌மீதாவழ‌க்குக‌ளமா‌ஸ்கோ ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநட‌ந்தவரு‌கி‌ன்றன.

‌''நா‌னமுத‌ன்‌முத‌லி‌லகாத‌லி‌ல் ‌விழு‌ந்ததை‌பபோ‌ன்அனுபவ‌த்தஎனதமுத‌லகொலத‌ந்தது. அதமற‌க்முடியாதது. எனவகட‌ந்த 14 ஆ‌ண்டுகளாஎனது ‌மன‌நிறை‌வி‌‌ற்காக‌ககொலசெ‌ய்தே‌ன்'' எ‌ன்றநீ‌திம‌ன்ற‌த்‌தி‌லநே‌ற்றநடைபெ‌ற்ற ‌விசாரணை‌யி‌னபோது ‌‌பி‌ட்சு‌ஸ்கி‌னகூ‌றியதஅனைவரு‌க்கு‌மஅ‌தி‌ர்‌ச்‌சியஏ‌ற்படு‌த்‌தியது.

மேலு‌ம், ''நா‌ன் 63 பேரை‌ககொ‌ல்வே‌ண்டு‌ம். எ‌ன்னுடைசதுர‌ங்க‌த்‌தி‌லஎ‌னஇல‌க்கநா‌னஇ‌ன்னு‌மஅடைய‌வி‌ல்லை. நா‌ன் 52 ‌நிக‌ழ்வுக‌ளி‌ல்தா‌னகு‌ற்ற‌மசா‌ற்ற‌ப்ப‌ட்டு‌ள்ளே‌ன். ‌மீதமு‌ள்ள 11-ஐயு‌மமற‌க்கமுடியாதஎ‌ன்று ‌நினை‌க்‌கிறே‌ன்'' எ‌ன்று‌‌‌மஅவ‌னதெ‌ரி‌‌வி‌த்தா‌ன்.

அ‌ப்போதகுறு‌க்‌கி‌ட்ட ‌‌நீ‌திப‌தி, வழ‌க்‌கி‌லப‌‌ட்டி‌யிலட‌ப்ப‌ட்இற‌ந்தவ‌ர்க‌ளப‌ற்‌றி‌ததெ‌ரி‌வி‌க்குமாறகூ‌றினா‌ர்.

அத‌ற்கஅவ‌ன், ''அ‌ப்படியானா‌ல் 63-ஐ‌பப‌‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌ககவலை‌யி‌ல்லையா? உட‌ல்க‌ளக‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டவ‌ந்தாலு‌மகூட‌ததேவை‌யி‌ல்லையா?'' எ‌ன்றகே‌ள்‌‌வி எழு‌ப்‌பினா‌ன்.

''நா‌ன் 1992ஆ‌மஆ‌ண்டகொலசெ‌ய்ய‌ததொட‌ங்‌கினே‌ன். முத‌னமுத‌லி‌லஎ‌ன்னுடைமாணவ‌‌னஓடிசு‌க்‌கி‌னகழு‌த்தநெ‌றி‌த்து‌ககொலசெ‌ய்து ‌கிண‌ற்‌றி‌ல் ‌வீ‌சினே‌ன்.

முத‌லி‌லநா‌ங்க‌ளஇருவரு‌மசே‌ர்‌ந்தகொலைகளை‌சசெ‌ய்ய‌த் ‌தி‌ட்ட‌மி‌ட்டோ‌ம். ஆனா‌ல் ‌பிறகஅவனா‌லஇ‌தி‌லதொட‌ர்‌ந்தஈடுபமுடியாதஎ‌ன்றதெ‌ரி‌ந்த‌து. எனவஅவனஒது‌க்‌கி‌வி‌ட்டே‌ன்.

அவனு‌க்ககொலஒரு ‌விளையா‌ட்டு. ஆனா‌லஎன‌க்கஅது ‌விளைய‌ா‌ட்ட‌ல்ல. எ‌ல்லோரு‌மகொலசெ‌ய்வத‌ற்கு‌‌ததகு‌தியானவ‌ர்க‌ளஅ‌ல்ல. என‌க்கஇதபு‌ரி‌ந்தவுட‌னஅவனை‌ககொ‌ல்முடிவசெ‌ய்தே‌ன்'' எ‌ன்று ‌பி‌ட்சு‌ஸ்‌கி‌ன் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌லதெ‌ரி‌வி‌த்தா‌ன்.

மேலு‌ம், எ‌ல்லா‌ககு‌ற்ற‌ங்களையு‌மஅவ‌னஒ‌ப்பு‌‌க்கொ‌ண்டா‌ன்.

பி‌ட்சு‌ஸ்‌கினஅவ‌னகடை‌சி‌ககொலசெ‌ய்து 11 நா‌ட்களு‌க்கு‌ப் ‌பிறகு 2006ஆ‌மஆ‌ண்டஜூ‌ன் 16ஆ‌மதே‌தி காவ‌லதுறை‌யின‌ரகைதசெ‌ய்தன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்