‌பி‌ரி‌ட்ட‌ன் ‌சிறுவ‌ர்க‌ள் கு‌ற்ற‌ங்களால் பா‌தி‌க்கபப‌ட்டவ‌ர்க‌‌ள் : ஆ‌ய்‌வு!

Webdunia

புதன், 10 அக்டோபர் 2007 (17:42 IST)
பி‌ரி‌ட்ட‌னி‌லவ‌சி‌க்கு‌ம் 10 முத‌ல் 15 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்ட ‌சிறுவ‌ர்க‌ளி‌லஏற‌க்குறைஅனைவருமகு‌ற்ற‌‌ங்களா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்க‌ளஎ‌ன்றஆ‌ய்வஒ‌ன்றதெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஹோவ‌ர்‌் ‌லீ‌‌கஎ‌ன்ற ‌‌நிறுவன‌மஅ‌ண்மை‌யி‌லநட‌த்‌திஆ‌ய்‌வி‌ல், ‌பி‌ரி‌ட்ட‌னி‌லவ‌சி‌க்கு‌ம் 10 முத‌ல் 15 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்ட ‌சிறுவ‌ர்க‌ளி‌ல் 95 ‌விழு‌க்கா‌ட்டின‌ரஆ‌ண்டி‌ற்கஒருமுறையாவது மற்றவர்கள் செய்யும் கு‌ற்ற‌ங்களா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றதெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

ஆ‌ய்வு‌க்கஉ‌ட்ப‌ட்ட 3000 ‌சிறுவ‌ர்க‌ளி‌ல் 3 ப‌ங்‌கின‌ரஅடிதடி‌யிலு‌ம், 2 ப‌ங்‌கின‌ர் ‌திரு‌ட்டிலு‌ம், ‌மீ‌தி‌ப்பே‌ரசொ‌த்துகளை‌சசேத‌ப்படு‌த்துத‌ல், கெ‌ட்டவா‌ர்‌த்தபேசுத‌லபோ‌ன்ற மற்றவர்களின் கு‌ற்ற‌ங்க‌ளாலும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ரஎ‌ன்றகா‌ர்டிய‌னஇத‌ழகூ‌றியு‌ள்ளது.

இ‌தி‌‌லபெரு‌ம்பாலான பாதிப்புகள் ப‌ள்‌ளிக‌ள், ‌விளையா‌ட்டு‌த் ‌திட‌ல்க‌ளி‌லநடைபெ‌ற்று‌ள்ளது. இதனா‌லகுழ‌ந்தைக‌ளகு‌ற்ற‌ங்களை‌கக‌ண்டபய‌ப்படு‌கி‌ன்றன‌ர். ‌விளையாடுவத‌ற்கு‌பபாதுகா‌ப்பாஇட‌ங்களை‌ததேடு‌கி‌‌ன்றன‌ர்.

''‌ம‌ற்இளைஞ‌ர்க‌ளசெ‌ய்யு‌மகு‌ற்ற‌ங்களா‌லதொட‌ர்‌‌ந்தபா‌தி‌க்க‌ப்படு‌மகு‌ழ‌ந்தைகளை‌பபெ‌ரியவ‌ர்க‌ளக‌ண்டு‌பிடி‌க்வே‌ண்டு‌ம். ஏனே‌னி‌லகுழ‌ந்தைக‌ளதா‌ங்க‌‌ளபா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ‌விவர‌த்தை ‌மிகவு‌மஅ‌ரிதாக‌த்தா‌னவெ‌ளி‌ப்படு‌த்து‌கிறா‌ர்க‌ள்'' எ‌ன்றஹோவ‌ர்‌ட் ‌லீ‌க் ‌‌நிறுவன‌த்‌தி‌னஇய‌க்குந‌ரஃ‌பிரா‌ன்செ‌ஸகுரூ‌ககூ‌றியுளளா‌ர்.

பெ‌ரியவ‌ர்க‌ளத‌ங்களை‌ககவ‌னி‌க்மா‌ட்டா‌ர்க‌ளஎ‌ன்று ‌நினை‌ப்பத‌னகாரணமாகுழ‌ந்தைக‌ளத‌ங்க‌ளி‌ன் ‌‌பிர‌்சனைகளை‌ததெ‌ரி‌வி‌ப்ப‌‌தி‌ல்லை. மேலு‌மஇ‌க்கு‌ற்ற‌ங்க‌ளகவ‌னி‌க்க‌ததேவைய‌ற்அளவு ‌சி‌றியதெ‌ன்றகருத‌ப்படு‌‌கிறது.

ஆனா‌லஅர‌சிட‌மஉ‌ள்தகவ‌ல்க‌ளி‌ன்படி ‌சிறுவ‌ர் ‌மீதாகு‌ற்ற‌ங்க‌ள் ‌மிக‌ப்பெ‌ரிஅள‌வி‌லஅ‌திக‌ரி‌த்து‌ள்ளன.

2003 ஆ‌மஆ‌ண்டி‌னஅரசு‌ககண‌க்கெடு‌ப்‌பி‌ன்படி 10 முத‌ல் 15 வய‌தி‌ற்கஉ‌ட்ப‌ட்குழ‌ந்தைக‌ளி‌ல் 35 ‌விழு‌க்கா‌ட்டின‌ர்தா‌னகு‌ற்ற‌த்தா‌லபா‌தி‌க்க‌ப்ப‌ட்டன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்