மனித உரிமை மீறல்களை தவிர்க்க முடியாது : சிறிலங்கா அமைச்சர்!

Webdunia

செவ்வாய், 9 அக்டோபர் 2007 (16:37 IST)
போ‌ரநடைபெறுமஒரநாட்டிலமனிஉரிமமீறல்களஎன்பததவிர்க்முடியாதது என்றசிறிலங்கஅமைச்சரராஜிசேனாரத்கூறியுள்ளார்.

கொழும்பில் இன்றசெ‌ய்‌தியாளர்க‌சந்திப்பஒ‌ன்‌றி‌லகலந்தகொண்அமைச்சரராஜிசேனரத்கூறியதாவது :

வல்லரசநாடுகளினமனிஉரிமமீறல்களகுறித்தச‌ர்வதேமனிஉரிமஅமைப்புக்களகவலை‌ப்படுவதஇல்லை. போ‌ரசூழலநிலவுகின்ஒரவளரு‌மநாட்டிலஒப்பீட்டளவிலஅரிதாநிகழ்கின்மனிஉரிமமீறல்களஅ‌ந்அமைப்புக்களஏனபூதாகரமாகபபார்க்கின்றன. இதுதானஅவர்க‌ளி‌னமனிஉரிமமீறல்களதொடர்பாச‌ர்வதேசககொள்கையா?

ஈராக்கினமீதஅமெரிக்கமேற்கொண்ஆக்கிரமிப்புககாரணமாக 6,000 ஈராக்கியபபொதுமக்களகாணாமலபோயுள்ளனர். ா‌ஷ்மீரஎல்லைப் போரினபோது 10 ஆயிரமமக்களகாணாமலபோயுள்ளனர். அவர்களைபபற்றி எந்மனிஉரிமைகளஅமைப்புமஇதுவரகுரலகொடுக்கவில்லை.

சிறிலங்காவிலஇதுவரசுமார் 1,100 மனிஉரிமமீறல் கு‌ற்ற‌ங்க‌ளநடைபெற்றுள்ளதாகூறப்படுகிறது. போ‌ரநடைபெறுமஒரநாட்டிலஇந்மனிஉரிமமீறல்களஇடம்பெறுவததவிர்க்முடியாஒன்று.

சிறிலங்காவினமுன்னாளஅ‌திப‌ர்களாஆர்.பிரேமதாச, சந்திரிகா, பண்டாரநாயக்ஆகியோரினஆட்சிககாலத்திலுமபோ‌ரஇல்லாநிலையிலுமகூஇதுபோன்மனிஉரிமமீறல்களநடந்தன. அவகுறித்தஆய்வசெ‌ய்தநடவடிக்கஎடுப்பதற்கசிறப்பஏற்பாடுகளஎதுவுமஇருக்கவில்லை.

ஆனாலமகிந்ராஜபக்ச, அவற்றுக்குபபரிகாரமகாண்பதற்குபபல்வேறநடவடிக்கைகளமேற்கொண்டுள்ளார். அதிலஓரஅங்கம்தானமகிந்தவினாலநியமிக்கப்பட்ஆட்கடத்தல், கப்பமபெறுத‌லமற்றுமபடுகொலைகளகுறித்தஆராய்வதற்காகுழுவாகும்.

கடந்ஜூனமாதமதொடங்கப்பட்இந்அமைப்பசுதந்திரமாஇயங்கி வருகின்றது. இந்அமைப்பதொடங்கப்பட்பின்னரமனிஉரிமமீறல் ‌நிக‌ழ்வுகளமிகவுமகுறைந்துள்ளஎன்றாரஅவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்