சிறிலங்காவின் எதிர்ப்பை மீறி க‌ட‌த்த‌ப்ப‌ட்டோ‌ர் குடும்பங்களைச் சந்திக்கிறார் லூய்ஸ் ஆர்பர்!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (19:20 IST)
சிறிலங்கஅர‌சினஎதிர்ப்பையுமமீறி இராணுவமமற்றுமஅதனுடனசேர்ந்தியங்குமதுணஇராணுவககுழுவினாலகடத்தப்பட்டகாணாமலபோனோரினகுடும்பங்களஐக்கிநாடுகளசபையினமனிஉரிமைகளுக்காஆணையரலூய்ஸஆர்பரசந்திக்உள்ளார்.

சிறிலங்கஅரசாங்கத்தினஎதிர்ப்பகுறித்தவருத்த‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள கொழும்பு ஐ.ா. அலுவலகம், எ‌தி‌ர்‌ப்பையு‌மமீறி இந்சந்திப்புக்காஏற்பாடுகளமேற்கொண்டவருகிறது.

கொழும்பிலவரு‌கிற வியாழக்கிழமபிற்பகலஇச்சந்திப்பநடைபெஉள்ளது. யாழ்ப்பாணத்திலுமபொதுமக்களலூய்ஸஆர்பரசந்தித்துபபேஉள்ளார்.

ஆனால் "லூய்ஸஆர்பரினநிகழ்ச்சிததிட்டங்களதொடர்பாஇறுதி அறிக்கையநானபார்க்கவில்லை. ஆனாலஅவரயாழ்ப்பாணமசெல்கிறார்" என்றசிறிலங்காவினமனிஉரிமவிவகாரங்களுக்காஅமைச்சரமகிந்சமரசிங்தெரிவித்துளார்.

மேலுமகட‌த்த‌ப்ப‌ட்டோ‌ரி‌ன் குடு‌ம்ப‌ங்களை அவரசந்திப்பதற்கான தே‌தி ஏதுவு‌‌ம் முடிவு செய்யப்படவில்லஎன்றும், அவரசிபெண்களஅமைப்புகளைத்தானசந்திக்உள்ளாரஎன்‌று‌ம் அவ‌ர் கூ‌‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்