இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுக‌ள் கட்ட இராணுவம் தடை : த‌மி‌ழ் தே‌சிய‌க் கூ‌ட்டமை‌ப்பு க‌ண்டன‌ம்!

Webdunia

திங்கள், 8 அக்டோபர் 2007 (19:17 IST)
மட்டக்களப்பஆலங்குளத்திலஇடம்பெயர்ந்மக்களுக்கு வீடுகளைககட்சிறிலங்கஇராணுவமதடவிதித்த‌தற்கு தமிழ்ததேசியககூட்டமைப்பினசிறிலங்கநாடாளுமன்உறுப்பினரஜெயானந்த மூர்த்தி கண்டனமதெரிவித்துள்ளார்.

இததொடர்பாக அவரகூறுகை‌யி‌ல், வாழைச்சேனை- கொழும்பவீதியிலவாகரைபபிரதேசெயலகத்துக்கஉட்பட்பகுதியிலநாவலடி அமைந்துள்ளது. அங்கஅரசு‌க்கு‌‌ச் சொந்தமான ‌நில‌ங்க‌ள் உள்ளன. அண்மையில் வாழைச்சேனமற்றுமஒட்டமாவடியைசசேர்ந்முஸ்லிமமக்களஅந்த ‌நில‌ங்களஆக்கிரமித்தவீடுகளைககட்டினார்கள்.

சுனா‌மியாலு‌ம் சிறிலங்கஇராணுவத்தி‌னதாக்குதலாலும் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட தமிழ்ககுடும்பங்கள் நாவலடிக்கஅரு‌கி‌ல் உள்ஆலங்குளத்திலதற்காலிமுகாம்களி‌ல் தங்வைக்கப்பட்டு‌ள்ளனர். இவ‌ர்களு‌க்கு நாவலடியி‌ல் வீடுகளகட்டிக்கொடுக்அமெரிக்கனமிசனஅமைப்பமுன்வந்தது.

ஆனாலசிறிலங்கஇராணுவமவீடுகளகட்டுவதைததடுத்தது. மேலுமகட்டுமாஒப்பந்ததாரர்களுக்கு ‌மிர‌ட்ட‌ல் விடுத்ததுட‌ன் கட்டுமானபபொருட்களஅகற்றுமாறுமஉத்தரவிட்டது.

வாகரபிரதேசத்துக்குட்பட்நாவலடியானதபாரம்பரிதமிழ்ககிராமமாகும். திட்டமிட்வகையிலஅக்கிராம‌த்தை ஆக்கிரமி‌க்கு‌ம்போது அதனசிறிலங்கஇராணுவமகண்டுகொள்ளாமலஇருக்கிறது. எனவே இடம்பெயர்ந்தமிழமக்களுக்காவீடுகளகட்டுவதற்கஉரிநடவடிக்கைகளஅதிபரமேற்கொள்வேண்டும் எ‌ன்றா‌ர்.

மட்டக்களப்பிலிருந்தவடக்குபபகுதியில் 36 கிலமீ‌ட்டரதொலைவிலநாவலடி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்