குறிப்பாக ஒரு ஒளிப்படத்தில் 37வயது நபர் 3 வயதுக் குழந்தையைக் கற்பழிப்பது போன்ற காட்சிகள் இருந்தன. இக்காட்சியைப் பரப்பிய அனைவரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 14 வயது முதல் 71 வயது வரையிலான 41 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு 18 மாதங்கள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைத்துள்ளது.