‌த‌மிழ‌ர் இன‌ப் படுகொலை : ‌சிறில‌ங்கா ராணுவ‌த் தளப‌தி‌யிட‌ம் ஆஸ்ட்ரேலிய நீதிமன்றம் விசாரணை!

சிறிலாங்கஇராணுவததளபதி சரதபொன்சேகாவிடமதமிழரஇனப்படுகொலதொடர்பாக ஆஸ்ட்ரேலியநீதிமன்றமவிசாரணநடத்தியது.

ஆஸ்ட்ரேலியாவிலகைதசெய்யப்பட்மூன்றதமிழரபிரதிநிதிகளதொடர்பாவழக்கிலசரதபொன்சேகசாட்சியாசேர்க்கப்பட்டுள்ளார்.

அவரிடமநேற்றமுன்தினமசெவ்வாய்க்கிழமவிசாரணநடத்திய ஆஸ்ட்ரேலிநீதிமன்றம், சிறிலங்கஇராணுவத்தி‌ன் படுகொலைகள், தமிழமக்களமீதான வ‌ன்முறைகள், பள்‌ளி‌க்கூட‌ங்களமற்றுமவடபகுதி கிறிஸ்ததேவாலயங்களமீது நட‌த்த‌ப்ப‌ட்ட ‌விமான‌ப்படைததாக்குதல்களஆகியவகுறித்தவிளக்கமகேட்டது.

ஆனாலதமிழமக்களமீதாமனிஉரிமமீறல்களுக்கசிறிலங்கஇராணுவமபொறுப்பல்என்றசரதபொன்சேகமறு‌ப்பு‌த் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

"தமிழீவிடுதலைபபுலிகளுடனதொடர்புடையதாக‌ச் ச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌ம் நபர்களநாட்டினபாதுகாப்பஎன்பெயரிலகொடுமையான சித்திரவதைகளுக்கசிறிலங்கஅரசு உள்ளாக்குவதாகவுமஇததொடபாக உங்களகருத்தஎன்ன" என்றதமிழரதரப்பு வழ‌க்க‌றிஞ‌ர் பிலிபபௌல்ட்டனகேள்வி எழுப்பினார்.

"இதனநானஏற்கவில்லை. மனிஉரிமைகளஉறுதிப்படுத்துமவகையிலான நடவடி‌க்கைகளை நாங்களமேற்கொள்கிறோம். மனிஉரிமைகளநா‌ங்க‌ள் மீறவில்லை" என்றசரதபொன்சேகபதிலளித்தார்.

அதேபோலநேற்றநடைபெற்விசாரணையினபோதுமதமிழீவிடுதலைபபுலிகளசிறிலங்கஅர‌சி‌ற்கு எதிரான "இறுதி யுத்தம்" என்பெயரிலநிதி சேகரிப்பிலஈடுபடுவதாகவும், தமிழீவிடுதலைபபுலிகளே போ‌ர் நிறுத்ஒப்பந்தத்தை 6 ஆயிரமமுறமீறியுள்ளனரஎன்றுமசரதபொன்சேகதெரிவித்தார்.

தமிழரதரப்பு வழ‌க்க‌றிஞ‌ர்களோ, போ‌ர் நிறுத்ஒப்பந்தத்தசிறிலங்கஅரசே மீறுவதாகுற்றம்சாட்டினர்.

வடபகுதி ப‌‌ள்‌ளி‌க்கூட‌ங்களமற்றுமதேவாலயங்களமீதசிறிலங்கா ‌விமான‌ப் படதாக்குதலநடத்தவில்லஎன்றசரதபொன்சேகமறுத்தார்.

ஆனாலகடந்ஆண்டநவம்பர் 8 ஆமநாளமட்டக்களப்பு பகு‌தியிலஇடம்பெயர்ந்தோரதங்கியிருந்த ப‌ள்‌ளி‌க்கூட‌ம் மீது ‌விமான‌ப்படை‌த் தாக்குதலநடத்தப்பட்டது குறித்தகேள்வி எழுப்பப்பட்டபோதஅ‌ந்‌நிக‌ழ்வு நடந்ததஉண்மஎன்றசரதபொன்சேகஒப்புககொண்டார்.

"இடம் பெயர்ந்அகதிகளுடனதமிழீவிடுதலைபபுலிகளஆயுதங்களுடனஇருந்தனர். எனவே உள்நோக்கமஏதுமஎ‌ங்களு‌க்கு இல்லை. அதஎ‌ங்களது தவறுமஇல்லை" என்றசரதபொன்சேகமேலுமகூறினார். அ‌ந்‌நிக‌ழ்‌வி‌ல் 62 பொதுமக்களபடுகொலசெய்யப்பட்டதசரதபொன்சேகமறுத்ததுடன் 17 பேர்தா‌ன் உயிரிழந்தனரஎன்றுமகூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்