2008 ஜனவரி 18-இல் "தமிழீழத்"தைப் பிரகடனம் செய்ய புலிகள் நடவடிக்கை : சிறிலங்கா அமைச்சர்!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (20:41 IST)
2008 ஆமஆண்டஜனவரி 18 ஆம் தேதி "தமிழீழத்"தைபபிரகடனமசெய்தமிழீவிடுதலைபபுலிகளநடவடிக்கமேற்கொண்டுள்ளதாசிறிலங்கஅமைச்சரஜெயராஜபெர்னாண்டோபுள்ளதெரிவித்துள்ளார்.

கொழும்பிலஇன்று செய்தியாளர்களிடமஅவரகூறியதாவது :

தங்களின் சுயாட்சிக்காதமிழீழத்தை 2008 ஆமஆண்டஜனவரி மாதம் 18 ஆமநாளபிரகடனமசெய்வதற்காமுன்னேற்பாடுகளதமிழீவிடுதலைபபுலிகளமேற்கொண்டவருவதாசிறிலங்கஅரசிற்குத் தகவலகிடைத்துள்ளது.

இராணுரீதியாகததோற்கடிக்கப்பட்புலிகள் , ஐ.ா. பொது அவையின் ஆண்டுக்கூட்டததொடரிலும்,, ஜெனீவமாநாட்டிலுமசிறிலங்காவுக்கஎதிராதீர்மானங்களநிறைவேற்றுமமுயற்சிகளிலஈடுபட்டனர். ஆனாலசிறிலங்காவினஅமைச்சர்களாீ.எல்.பீரிஸ், மகிந்சமரசிங்மற்றுமதயானஜயதிலக்ஆகியோரினமுயற்சியினாலபுலிகளினஅந்முயற்சிக்குப் பலனகிடைக்கவில்லை.

எனவேதானஅவர்களதமிழீழத்தைபபிரகடனமசெய்யுமமுடிவுக்கவந்துள்ளனர். இதற்காபொதுமக்களையுமதூண்டுகின்றனர்.

தமிழீழபபிரகடனத்துக்கஆதரவதெரிவிக்வேண்டுமஎன்றஅமெரிக்அதிபரமற்றும் ஐ.ா. செயலாளரஉட்பமுக்கியததலைவர்களுக்கமின்னஞ்சலஉள்ளிட்டவைகளமூலமகோரிக்கவிடுக்குமாறதமிழமக்களிடமபுலிகளதெரிவித்துள்ளனர்.

ஆனாலதமிழீழமஅமைக்முயலுமபுலிகளினகனவஒருநாளுமநனவாகபபோவதில்லை. இதற்கமுன்னருமபலமுறஇதற்காபுலிகளமுயன்றதோல்விகண்வரலாறஉள்ளதஎன்றாரஜெயராஜ்.

வெப்துனியாவைப் படிக்கவும்