மட்டக்களப்பிலும், பாக்தாத்திலும் அமைதி வேண்டும் : ஜெர்மன் தூதர்!

Webdunia

புதன், 3 அக்டோபர் 2007 (15:52 IST)
அமைதிதான் நமது மு‌க்‌கிநோக்கம், அதபாக்தாத்திலும், பெய்ரூட்டிலும், மட்டக்களப்பிலுமஎட்டப்பவேண்டுமஎன்றசிறிலங்காவிற்கான ஜெர்மனதூதரஜூஜெனவீததெரிவித்துள்ளார்.

ஜெர்மனினதேசிநாளமுன்னிட்டு நடைபெ‌ற்ற விழஒன்றிலஅவரபேசியதாவது :

அமைதிக்கான நடவடி‌க்கைகளதேவை. 20 ஆமநூற்றாண்டினதொடக்கத்திலிருந்தநாமஒன்றகற்றுள்ளோம். அன்றைஅரசியலபலவீனமதானமுதலாவதஉலகப் போரஏற்படுத்தியது.

உலகில் 248 ஆயுதப் போராட்டங்களநடைபெற்றுள்ளன. இந்உலகில் 6 பில்லியன் மக்கள் வாழ்கின்றன. நமது பிரச்சினைகளினபட்டியலமுடிவற்றது. நாமஉலகத்தினவெப்பநிலஅதிகரிப்பையுமசந்தித்தவருகின்றோம். நோய்களும் நம்மஅச்சுறுத்தி வருகின்றன.

ஆனால் நமது மு‌க்‌கிய இலட்சியமஅமைதியாகும். நாமஅதை பாக்தாத்திலோ, பெய்ரூட்டிலோ, மட்டக்களப்பிலஅடைவேண்டும். உலகத்திற்கஅமைதி தேவை. அல்லது நமதபொதுவாவாழ்க்கஆபத்தானதாகும். ஒன்றமட்டுமமனதிலகொள்வேண்டும். நாமஇந்உலகத்தினவிருந்தினர்கள். எனவஅதற்கேற்ப நாம் வாழவேண்டுமஎன்றாரஅவர்.

வெப்துனியாவைப் படிக்கவும்