ஆ‌‌ப்க‌னி‌ல் இராணுவ‌த் தா‌க்குத‌ல்: 20 த‌லிபா‌ன்க‌ள் ப‌லி!

Webdunia

திங்கள், 1 அக்டோபர் 2007 (20:03 IST)
தெ‌ற்கஆ‌ப்கா‌னி‌ஸ்தா‌னி‌லஅ‌ன்றஅ‌திகாலஅமெ‌‌ரி‌க்இராணுவ‌த்‌தின‌ரதலைமை‌‌யிலாபடைக‌ளநட‌த்‌திதா‌க்குத‌லி‌ல் 20 த‌லிபா‌ன் ‌தீ‌‌‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌ப்‌ப‌ட்டன‌ர்.

ஹெ‌‌ல்மா‌ண்‌டமாகாண‌த்‌தி‌லஉ‌ள்ள ‌‌ரீ‌ஜமாவ‌ட்ட‌த்‌தி‌லத‌‌லிபா‌ன்க‌ளி‌னமறை‌விட‌ங்க‌ளி‌லதா‌க்குத‌லநட‌த்த‌ப்ப‌ட்டதாஇராணுவ‌த்‌தி‌னசெ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்பதெ‌ரி‌வி‌க்‌கிறது.

"இ‌‌ந்நடவடி‌க்கை‌யி‌ன்போது ‌சி‌றிவெடிகு‌ண்டுக‌ளம‌ற்று‌மதா‌னிய‌ங்‌கி‌தது‌ப்பா‌க்‌கிக‌ளமூல‌ம் ‌தீ‌விரவா‌திக‌ள் ‌திரு‌ப்‌பி‌ததா‌க்‌கின‌ர். இராணுவ‌மநட‌த்‌திஎ‌தி‌ர்‌ததா‌க்குத‌லி‌ல் 20 ‌தீ‌‌விரவா‌திக‌ளகொ‌ல்ல‌‌ப்ப‌ட்டன‌ர்.

இ‌தி‌லஇராணுவ‌மமறை‌‌ந்‌திரு‌ந்ததா‌க்‌கிய‌தி‌ல் ‌சிக‌ட்ட‌டங்க‌ளசேதமடை‌ந்தன. பொதம‌க்க‌ளயாரு‌மகாயமடை‌ந்ததாக‌ததெ‌ரிய‌வி‌ல்லை. " எ‌ன்று‌மஅ‌தி‌லகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

ஹெ‌ல்மா‌ண்மகாண‌த்‌தி‌ல்தா‌னஉல‌கிலேயஅ‌திஅள‌வி‌லஓ‌ப்‌பிய‌‌மப‌யி‌ரிட‌ப்படு‌மபகு‌தியாகு‌ம். இ‌ப்பகு‌தி கட‌ந்த ‌சிமாத‌ங்களாக‌தத‌லிபா‌ன்க‌ளி‌னக‌ட்டு‌ப்பா‌ட்டி‌லஇரு‌ந்தவரு‌கிறது. தா‌க்குத‌லி‌லகடுமையாக‌பபா‌தி‌க்க‌ப்படு‌மப‌கு‌தியாஉருவா‌கி வரு‌கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்