×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
முன்ஜாமீன் பெற பெனாசீர் முடிவு!
Webdunia
சனி, 29 செப்டம்பர் 2007 (18:10 IST)
அக்டோபர
் 18
ஆம
்
தேத
ி
நாட
ு
திரும்பத் திட்டமிட்டுள்
ள
பாகிஸ்தானின
்
முன்னாள
்
பிரதமர
்
பெனாசீர
்
புட்டே
ா,
அன்ற
ு
தான
்
கைத
ு
செய்யப்படாமல
்
தடுப்பதற்கா
க
முன்ஜாமீன
்
பெறத் திட்டமிட்டுள்ளார
்
என்ற
ு
நாளிதழ்கள
்
தெரிவிக்கின்ற
ன.
கடந்
த 1998
ஆம
்
ஆண்ட
ு
நாட்டைவிட்ட
ு
வெளியேறி
ய
பெனாசீர
்
மீத
ு
ராவல்பிண்ட
ி,
லாகூர
்
நீதிமன்றங்களில
் 3
ஊழல
்
வழக்குகள
்
உள்ள
ன.
இந்
த
வழக்குகளில
்
வாரண்ட
்
பெற்றுள்
ள
அதிகாரிகள
்
பெனாசீர
்
நாட
ு
திரும்பும
்
போத
ு
அவரைக
்
கைத
ு
செய்யக்கூடும
்
என்பதால
்,
அவர
்
சிந்த
ு
உயர் நீதிமன்றத்தில
்
முன்ஜாமீன
்
கேட்ட
ு
விண்ணப்பிக்
க
உள்ளார
்
என்ற
ு
டெய்ல
ி
ரிப்போர்ட
்
நாளிதழ
்
தெரிவித்துள்ளத
ு.
மேலும
்
வழக்குகளுக்க
ு
எதிரா
ன
மேல்முறையீடுகள
்
லாகூர
்
உயர
்
நீதிமன்றத்தில
்
நிலுவையில
்
உள்ள
ன.
இதற்கிடையில
்,
பெனாசீரும
்
அவரின
்
குடும்பத்தினரும
்
பாகிஸ்தானில
்
பயணம
்
செய்வதற்கா
க 3
குண்ட
ு
துளைக்கா
த
வாகனங்கள
ை
இறக்குமத
ி
செய்துகொள்
ள
அனுமத
ி
அளிக்கப்பட்டுள்ளத
ு.
இத்தகவல
ை
சிந்த
ு
உயர் நீதிமன்றத்தில
்
கூடுதல
்
அரச
ு
வழக்கறிஞர
்
சித்திக
்
நேற்றுத
்
தெரிவித்தார
்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
செயலியில் பார்க்க
x